Kallakurichi

News March 27, 2026

கள்ளக்குறிச்சி: டிகிரி முடித்தால் ரூ.50,000 சம்பளம்!

image

கள்ளக்குறிச்சி மாவட்ட பட்டதாரிகளே.., பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் காலியாக உள்ள 104 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.50,000 முதல் சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க ஏப்.16ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே <<>>கிளிக் பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News March 27, 2026

உளுந்தூர்பேட்டை அருகே தீயில் கருகி பலி!

image

கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை அருகே மதியனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ்(37). இவருடைய மனைவி ஜெயலட்சுமி(35). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், சம்பவத்தன்று ஜெயலட்சுமி வீட்டில் இருந்த அடுப்பில் பால் காய்ச்சிக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக ஆடையில் தீ பற்றியது. படுகாயமடைந்து. அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் பலனின்றி உயிரிழந்தார்.

News March 26, 2026

கள்ளக்குறிச்சி மொத்த வாக்காளர் எண்ணிக்கை!

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்ற தொகுதி உள்ளது. இதில் கள்ளக்குறிச்சி தொகுதியில் 2,78,762 , உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதியில் 2,97472, ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதியில் 2,70,541, சங்கராபுரம் சட்டமன்ற தொகுதியில் 2,63,136 வாக்காளர்கள் என மொத்தம் 1,109,911 வாக்காளர்கள் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்க உள்ளனர்.

News March 26, 2026

கள்ளக்குறிச்சி: கணவன் அடித்தால் உடனே CALL!

image

நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு நிகழும் வன்முறைகள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அதனை தடுக்க அரசு சார்பாக பல்வேறு சேவைகள், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதுபடி, கள்ளக்குறிச்சி பெண்களுக்கு ஏதேனும் குடும்ப வன்முறை நேர்ந்தால், உடனே மாவட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட பாதுகாப்பு அலுவலர் எண்ணான 9094055559-ஐ அழைத்து புகார் அளிக்கலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

கள்ளக்குறிச்சி: பசு மாடு வாங்க ரூ.1,20,000 கடனுதவி!

image

தமிழக அரசின் கறவை மாடு வாங்குவதற்கான கடன் திட்டம் மூலம், ரூ.1,20,000 வரை கடன் வழங்கப்படுகிறது. இதில் பயனடைய விரும்புபவர்கள், சாதிச் சான்றிதழ், பிறப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கி கணக்கு விபரங்களுடன், ஆவின் / மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும், பயனாளிகள் 18 வயது முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!

கள்ளக்குறிச்சி: ஃபீஸ் இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கான இலவச சட்ட உதவி மையம், மாவட்ட நீதிமன்றத்தில் இயங்கி வருகிறது. நீங்கள், அங்கு சென்று சட்ட ஆலோசனைகளை இலவசமாக பெறலாம். விழுப்புரம் மாவட்ட இலவச சட்ட உதவி மையம் -04146-2255599, (தமிழ்நாடு) அவசர உதவி – 044–25342441, TOLL FREE – 1800 4252 441, சென்னை ஐகோர்ட் – 044-29550126, ஐகோர்ட் மதுரை கிளை – 0452-2433756 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளுங்கள். *தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க*

News March 26, 2026

வரும் ஏப்ரல் 16-ம் தேதி கள்ளக்குறிச்சியில் முதல்வர் பிரச்சாரம்

image

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. தமிழ்நாடு முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. அந்த வகையில் வரும் ஏப்ரல் 16ஆம் தேதி அன்று கள்ளக்குறிச்சியில் வேட்பாளர்கள் ஆதரித்து தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க ஸ்டாலின் தேர்தல் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று சிறப்புரையாற்ற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!