Kallakurichi

News April 2, 2026

கள்ளக்குறிச்சி: அரசு பேருந்தில் செல்வோர் கவனத்திற்கு!

image

அரசு பேருந்துகளில் பயணிக்கும் போது Luggage-ஐ பேருந்துலேயே மறந்து வைத்து இறங்கிவிட்டால் பதட்டபட வேண்டாம். நீங்கள் வாங்கிய டிக்கெட்டில் அந்த பேருந்தின் எண் இருக்கும். அந்த விவரத்தை 044-49076326 என்ற எண்ணிற்கு அழைத்து, எங்கிருந்து எங்கு பயணித்தீர்கள்? என்ன தவறவிடீர்கள் என்பதை கூறினால் போதும். பேருந்தின் நடத்துனர் உங்களை தொடர்புகொண்டு எங்கு வந்து பொருளை வாங்க வேண்டும் என்பதை கூறுவார். ஷேர் பண்ணுங்க.

News April 2, 2026

கள்ளக்குறிச்சி உழவர் சந்தையில் தேர்தல் விழிப்புணர்வு !

image

கள்ளக்குறிச்சி நகராட்சி, உழவர் சந்தையில் தோட்டக்கலைத் துறையின் சார்பில் 100 சதவீத வாக்குப்பதிவு வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சியினை மாவட்ட தேர்தல் அலுவலர்/ ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் இன்று (ஏப்.02) தொடங்கி வைத்தார். இதில் தோட்டக்கலை துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

News April 2, 2026

மாற்றுத்திறனாளிகள் உதவி உபகரணங்கள் மூலம் விழிப்புணர்வு!

image

கள்ளக்குறிச்சியில் மாற்றுத்திறனாளிகள் உதவி உபகரணங்கள் மூலம் 100 சதவீத ஓட்டுப்பதிவு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தும் விதமாக, கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலக வளாகத்தில், உதவி உபகரணங்கள் மூலம் காட்சிப்படுத்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.இந்த நிகழ்ச்சியை மாவட்ட தேர்தல் அலுவலர்/ஆட்சியர் பிரசாந்த் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.

கள்ளக்குறிச்சி: புது ரேஷன் கார்டு வேண்டுமா? CLICK NOW

image

கள்ளக்குறிச்சி மக்களே, புது ரேஷன் கார்டு வேணுமா? இதற்கு நீங்க ஆபீஸ் ஆபீஸாக அலைய வேண்டாம். உங்க போனிலே விண்ணப்பிக்கலாம். இங்கு <>க்ளிக் <<>>செய்து உங்கள் மொபைல் எண் பதிவிட்டு Duplicate/Reprint விருப்பத்தை தேர்வு செய்து, தேவையான ஆவணங்களை பதிவேற்றம் செய்து சமர்ப்பிக்கவும். அவ்வளவு தான் உங்க புது ரேஷன் கார்டு உங்க வீட்டுக்கே வந்துவிடும். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

கள்ளக்குறிச்சி: தொலைந்த போனை மீட்பது எப்படி?

image

கள்ளக்குறிச்சி மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது இணையதளத்தை <>கிளிக் <<>>செய்து செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் மற்றும் உங்களின் தகவல்கள் ஆகியவற்றை பதிவிட்டு Complaint பண்ணலாம்! உடனே Phone Switch Off ஆகிவிடும். பின்பு உங்கள் Phone-யை டிரேஸ் செய்து Easy-ஆக கண்டுபிடிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE!

News April 2, 2026

சின்னசேலம் அருகே வெறிநாய் கடித்து 25 பேர் படுகாயம்!

image

கள்ளக்குறிச்சி: சின்னசேலம் அருகே உள்ள கூகையூர் கிராமத்தில் சுற்றித் திரிந்த வெறிநாய் ஒன்று நேற்று(ஏப்.1) திடீரென கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்களை விரட்டி, விரட்டி கடித்தது. இதில், படுகாயமடைந்த 25 பேரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்கு அனுமதித்தனர். இதில், 21 பேர், மேல் சிகிச்சைக்காக சின்னசேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

error: Content is protected !!