Kallakurichi

News April 1, 2026

தபால் வாக்குகள் ஒப்படைத்தல் குறித்த ஆய்வு கூட்டம்

image

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ள இதர மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கான தபால் வாக்குகள் ஒப்படைத்தல் குறித்த ஆய்வு கூட்டம் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் /மாவட்ட ஆட்சித் தலைவர் பிரஷாந்த் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜீவா உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

News April 1, 2026

கள்ளக்குறிச்சியில் சம்பளப் பிரச்னையா?

image

கள்ளக்குறிச்சி மக்களே, உங்க கம்பெனியில் உங்களை வேலையை விட்டு நீக்கினாலோ, சம்பளம் தர லேட் ஆனாலோ, குறைவான சம்பளம் தந்தாலோ (அ) தவணைகளாக சம்பளம் தந்தாலோ, இனி கவலைப்பட வேண்டாம். நீங்கள் தொழிலாளர் நல ஆணையத்தில் புகார் செய்யலாம். இந்த <>லிங்கிலோ <<>>(அ) கூடுதல் தொழிலாளர் ஆணையர் – 044-24339934, தொழிலாளர் இணை ஆணையர் – 044-24335107 எண்களிலோ புகார் செய்யலாம். ஷேர் செய்து குழப்பத்தில் உள்ளவர்களுக்கு உதவுங்கள்.

கள்ளக்குறிச்சியில் சர்வ சாதாரணமாக புழங்கும் பணம்!

image

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பறக்கும் படையினர் ஆங்காங்கே சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், ஆடு மாடு வாங்க செல்லும் வியாபாரிகள், விவசாயிகள் உள்ளிட்டோரிடம் மட்டுமே பணம் பறிமுதல் செய்வதாக புகார் எழுந்துள்ளது. அரசியல் கட்சியினரிடம் சோதனைகளே மேற்கொள்ளப்படுவதில்லை என்பதால், மாவட்டத்தில் பணம் புழங்குவதாக புகார் தெரிவித்துள்ளனர் பொதுமக்கள்.

News April 1, 2026

கள்ளக்குறிச்சி: உங்க வீட்டில் ஆண் குழந்தை இருக்கா?

image

பொன்மகன் சேமிப்பு திட்டம் ஆண் குழந்தைகளின் நலனுக்காக அஞ்சல் துறையால் செயல்படுத்தப்படுகிறது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் & பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். ஷேர் பண்ணுங்க.

News April 1, 2026

மாற்றுத்திறனாளிகள் மூலம் 100% வாக்கு பதிவு குறித்த விழிப்புணர்வு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 100% வாக்கு பதிவு வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 100
சதவீத வாக்குப்பதிவு விழிப்புணர்வு நிகழ்ச்சியினை மாவட்ட தேர்தல் அலுவலர்/ ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந் இன்று (ஏப்.01) தொடங்கி வைத்தார்.

கள்ளக்குறிச்சி: அனைத்து CERTIFICATES-ம் இனி Whatsapp-ல்!

image

கள்ளக்குறிச்சி மக்களே.., பிறப்பு சான்றிதழ், வீட்டு வரி, குடிநீர் வரி, இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட 50 வகையான அரசு சேவைகள் மற்றும் சான்றிதழ்களை வீட்டிலிருந்தே பெறும் வசதியை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. எங்கேயும் அலையாமல், வீட்டில் இருந்தே 7845252525 என்ற WHATSAPP எண்ணிற்கு ஒரு HI மட்டும் அனுப்பி, இந்த சேவைகளைப் பயன்படுத்தலாம். நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News April 1, 2026

கள்ளக்குறிச்சி: டிகிரி முடித்தால் வங்கியில் ரூ.48,000 சம்பளம்!

image

கள்ளக்குறிச்சி மாவட்ட பட்டதாரிகளே…, பஞ்சாப் & சிந்து வங்கியில் காலியாக உள்ள லோக்கல் வங்கி அலுவலர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்தால் போதுமானது. மாதம் ரூ.48,000 சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க ஏப்.20ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் உடனே இங்கே <>கிளிக் <<>>பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!