Kallakurichi

News April 3, 2026

கள்ளக்குறிச்சி: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்!

image

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க

News April 3, 2026

கள்ளக்குறிச்சி: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்!

image

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க

News April 3, 2026

கள்ளக்குறிச்சி: சிலிண்டர் புக்கிங் இனி ரொம்ப ஈஸி!

image

கள்ளக்குறிச்சி வீட்டு எரிவாயு சிலிண்டர் பதிவு செய்ய பல்வேறு வசதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வாட்ஸ்அப் மூலம் பதிவு செய்ய 7588888824 எண்ணை பயன்படுத்தலாம். செயலி மூலம் பதிவு செய்ய இந்தியன் ஆயில் செயலியை பயன்படுத்தலாம். எஸ்.எம்.எஸ் மூலம் 7718955555 எண்ணிற்கும், மிஸ்டு கால் மூலம் 8454955555 எண்ணிற்கும் தொடர்பு கொள்ளலாம். மேலும் பதிவு வசதி தினமும் காலை 10 – மாலை 6 மணி வரை வழங்கப்படுகிறது. ஷேர் பண்ணுங்க

News April 3, 2026

கள்ளக்குறிச்சி: VAO லஞ்சம் கேட்டால் என்ன செய்வது?

image

நில வரி வசூலிப்பது, பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது, வங்கிகள், கூட்டுறவு சங்கங்களிடமிருந்து பொதுமக்களுக்கு கடன் வாங்கி கொடுப்பது VAO வேலையாகும். இவற்றை முறையாக செய்யவில்லை என்றால், லஞ்சம் கேட்டாலும் (044-22311049) புகார் அளிக்கலாம். ஷேர் பண்ணுங்க

News April 3, 2026

கள்ளக்குறிச்சி: பெண் விஷம் குடித்து தற்கொலை!

image

நூரோலை கிராமத்தைச் சேர்ந்த கமலிக்கு 9 ஆண்டுகளுக்கு முன் திருமணம் ஆகி 3 குழந்தைகள் உள்ளனர். சமையலராக வேலை செய்யும் கணவன் மலேஷ் சம்பளத்தை தருவதில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் தகராறு ஏற்பட்டு கடந்த 24 ஆம் தேதி கமலி விஷத்தை குடித்துள்ளார். தொடர்ந்து சிகிச்சையில் இருந்து வந்த கமலி நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து ரிஷிவந்தியம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News April 3, 2026

கள்ளக்குறிச்சி: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று (02.04.2026) இரவு 10 மணி முதல் இன்று (03.04.2026) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அவசர காலத்திற்கு தங்கள் பகுதிக்கு உட்பட்ட உட்கோட்ட அதிகாரியை தொடர்பு கொள்ளலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் எனவும் மாவட்ட காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 3, 2026

கள்ளக்குறிச்சி: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று (02.04.2026) இரவு 10 மணி முதல் இன்று (03.04.2026) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அவசர காலத்திற்கு தங்கள் பகுதிக்கு உட்பட்ட உட்கோட்ட அதிகாரியை தொடர்பு கொள்ளலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் எனவும் மாவட்ட காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 3, 2026

மனைவியின் கண்களை தானமாக வழங்கிய மு.அமைச்சர்

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் வடக்கனந்தல் பகுதியில் வசித்து வரும் அதிமுக அமைப்புச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான மோகன், துணைவியார் மல்லிகா இன்று உயிரிழந்தார். இந்த நிலையில் அவரது கண்கள் புதுவை கண் மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது. இதன் மூலமாக நான்கு பேர் கண்பார்வை பெற உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

News April 2, 2026

கள்ளக்குறிச்சி சிலிண்டர் புக்கிங் இனி ரொம்ப ஈஸி!

image

கள்ளக்குறிச்சியில் வீட்டு எரிவாயு சிலிண்டர் பதிவு செய்ய பல்வேறு வசதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வாட்ஸ்அப் மூலம் பதிவு செய்ய 7588888824 எண்ணை பயன்படுத்தலாம். செயலி மூலம் பதிவு செய்ய இந்தியன் ஆயில் செயலியை பயன்படுத்தலாம். எஸ்.எம்.எஸ் மூலம் 7718955555 எண்ணிற்கும், மிஸ்டு கால் மூலம் 8454955555 எண்ணிற்கும் தொடர்பு கொள்ளலாம். மேலும் பதிவு வசதி தினமும் காலை 10 – மாலை 6 மணி வரை வழங்கப்படுகிறது.ஷேர் பண்ணுங்க.

News April 2, 2026

கள்ளக்குறிச்சி: ஃபீஸ் இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கான இலவச சட்ட உதவி மையம், மாவட்ட நீதிமன்றத்தில் இயங்கி வருகிறது. நீங்கள், அங்கு சென்று சட்ட ஆலோசனைகளை இலவசமாக பெறலாம். மாவட்ட இலவச சட்ட உதவி மையம் – 04146-2255599, (தமிழ்நாடு) அவசர உதவி – 044–25342441, TOLL FREE – 1800 4252 441, சென்னை ஐகோர்ட் – 044-29550126, ஐகோர்ட் மதுரை கிளை – 0452-2433756 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளுங்கள். *தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க*

error: Content is protected !!