Kallakurichi

News April 10, 2026

சின்னசேலத்தில் வாக்குப்பதிவு குறித்த விழிப்புணர்வு பேரணி

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பேரூராட்சி அலுவலகத்தில் இன்று கள்ளக்குறிச்சி மாவட்ட பொது சுகாதார துறை சார்பில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் 100% வாக்குப்பதிவு வலியுறுத்தி நர்சிங் கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு கோஷங்கள் எழுப்பப்பட்டது.

News April 10, 2026

கள்ளக்குறிச்சி: விரல் நுனியில் வங்கி விவரங்கள்!

image

உங்கள் பேங்க் பேலன்ஸை தெரிந்துகொள்ள நீங்கள் வங்கிக்கு செல்ல வேண்டாம். உங்கள் போனில் இருந்து ஒரு மிஸ்ட் கால் குடுத்தால் போதும். உங்களுக்கு மெசேஜாக வந்து விடும். SBI-09223766666, ICICI- 09554612612 HDFC-18002703333, AXIS-18004195955, Union Bank-09223006586, Canara- 09015734734 Bank of Baroda (BOB) 846800111, PNB-18001802221 Indian Bank-9677633000, Bank of India (BOI)-09266135135. ஷேர் பண்ணுங்க.

News April 10, 2026

கள்ளக்குறிச்சி: ரூ.12,000 செலுத்தினால் ரூ.40 லட்சம்!

image

தபால் நிலையத்தில் பொது வருங்கால வாய்ப்பு நிதி திட்டத்தில் (PPF) மாதம் ரூ.12,500 முதலீடு செய்தால், 15 ஆண்டுகளில் மொத்த முதலீடு ரூ.22.5 லட்சம் ஆக அதிகரித்து உங்கள் கைகளில் கிடைக்கும். மேலும், தற்போதைய 7.1% வட்டி விகிதத்துடன், காலாவதியானால் சுமார் ரூ.40.68 லட்சம் பெறலாம். பாதுகாப்பான நீண்டகால சேமிப்புக்கு ஏற்ற இந்த திட்டத்தில் சேர அருகிலுள்ள தபால் நிலையத்தை அணுகலாம். ஷேர் பண்ணுங்க!

சிறுமிக்கு பாலியல் தொல்லை – குற்றவாளிக்கு 10 ஆண்டு சிறை!

image

உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள கிராமத்தை சேர்ந்த சிறுமிக்கு, சிவராஜ் என்பவர் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்த வழக்கு விசாரணை விழுப்புரம் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இன்று அந்த வழக்கில் நீதிபதி வினோதா, குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், சிறுமிக்கு ரூ.2 லட்சம் இழப்பீடும் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

News April 10, 2026

கள்ளக்குறிச்சி:CERTIFICATE தொலைஞ்சுடுச்சா? இத பண்ணுங்க!

image

கள்ளக்குறிச்சி மக்களே உங்கள் 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழை எளிமையாக பெற அரசு ஒரு திட்டத்தைக் கொண்டுவந்துள்ளது. அதாவது <>E-பெட்டகம்<<>> என்ற இணையதளத்தில் உங்கள் ஆதார் எண்ணை கொடுத்தால் போதும். உங்களுக்கு தேவையான 10th, 12th கல்லூரி சான்றிதழ் முதல் பிறப்பு, வருமானம் போன்ற அனைத்து சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யாலாம். பயனுள்ள தகவலை உடனே ஷேர் பண்ணுங்க.

கள்ளக்குறிச்சி சட்டமன்ற தொகுதி வேட்பாளர்கள்

image

கள்ளக்குறிச்சி தனி சட்டமன்ற தொகுதி வேட்பாளர்கள் பெயர்கள்:
சு.ராஜிவ்காந்தி (அ.தி.மு.க.)
கு.மாலதி (வி.சி.க)
அருள் விக்னேஷ் (த.வெ.க.)
நாகம்மாள் ராஜ்கோடி(நா.த.க)
சுயேச்சைகள்:
செல்வராஜ் (கட்டில்)
பிரபு (கிணறு)
மாலதி (வாளி)
சு.ராஜிவ்காந்தி (புனல்)
ப.ராஜீவ்காந்தி (பலுான்)
வசந்தகுமார் (கப்பல்)
விக்னேஷ் (கண்காணிப்பு கேமிரா)

News April 10, 2026

கள்ளக்குறிச்சி வாக்காளர்களுக்கு புதிய APP! CLICK NOW

image

தேர்தல் பணிகளை எளிமைப்படுத்த இந்திய தேர்தல் ஆணையம் ‘<>ECINET<<>>’ எனும் புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளது.​ இந்தச் செயலி மூலம் டிஜிட்டல் அடையாள அட்டை (e-EPIC) பதிவிறக்கம் மற்றும் வாக்குச்சாவடி விவரங்களை அறியலாம். மேலும், வேட்பாளர் விபரங்களை அறிவதோடு நேரடியாகப் புகார்களைப் பதிவு செய்யும் வசதியும் இதில் உள்ளது.​ இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News April 10, 2026

கள்ளக்குறிச்சி: ரயில்வேயில் 2801 காலியிடங்கள்! APPLY NOW

image

கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களே.., தென் மத்திய ரயில்வேயில் காலியாக உள்ள 2801 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு 10ஆவது, ஐடிஐ, டிகிரி முடித்த எவரும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க நாளையே(ஏப்.11) கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் உடனே <>இங்கே <<>>கிளிக் பண்ணுங்க. இந்தத் தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!