Kallakurichi

News April 11, 2026

கள்ளக்குறிச்சி: இனி கேஸ் சிலிண்டர் முன்பதிவுக்கு இது கட்டாயம்!

image

கள்ளக்குறிச்சி மக்களே,கேஸ் புக்கிங்-ல் கள்ளச் சந்தையை தடுக்கவும், வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும் இ-கேஒய்சி மற்றும் ஓடிபி கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இ-கேஒய்சி இல்லையென்றால் கேஸ் புக்கிங் செய்ய முடியாது.
பாரத் கேஸ் : https://www.ebharatgas.com
இண்டேன் கேஸ்: https://cx.indianoil.in
ஹெச்.பி: https://myhpgas.in
கேஸ் எண் மற்றும் ஆதார் எண்ணை பதிவு செய்து e-KYC – ஐ உருவாக்குங்க. SHARE

News April 11, 2026

கள்ளக்குறிச்சி: டிகிரி முடித்தால் வங்கியில் ரூ.48,000 சம்பளம்!

image

கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களே.., செண்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.48,480 முதல் சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க ஏப்.30ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் இங்கே <>கிளிக் <<>>பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News April 11, 2026

கள்ளக்குறிச்சி: வாலிபர் பரிதாப பலி!

image

கச்சிராயபாளையம் அருகே ஆலத்தூர்- திருக்கணங்கூர் செல்லும் சாலையில் கரடிசித்தூர் கிராமத்தைச் சேர்ந்த ரகுமான்(வயது 27) என்பவரின் இருசக்கர வாகனமும், எதிரே வந்த மாதவச்சேரி கிராமத்தைச் சேர்ந்த இரண்டு நபர்கள் ஓட்டிவந்த இருசக்கர வாகனமும் மோதிய விபத்தில் ரகுமான் என்பவர் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று (ஏப்ரல்.10) இரவு முதல் இன்று (ஏப்ரல்.11) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ அல்லது 100 என்ற எண்ணுக்கோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News April 10, 2026

சின்னசேலத்தில் வாக்குப்பதிவு குறித்த விழிப்புணர்வு பேரணி

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பேரூராட்சி அலுவலகத்தில் இன்று கள்ளக்குறிச்சி மாவட்ட பொது சுகாதார துறை சார்பில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் 100% வாக்குப்பதிவு வலியுறுத்தி நர்சிங் கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு கோஷங்கள் எழுப்பப்பட்டது.

error: Content is protected !!