Kallakurichi

News April 9, 2026

கள்ளக்குறிச்சி: இந்தியன் வங்கியில் 350 காலியிடங்கள்! APPLY NOW

image

கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களே.., இந்தியன் வங்கியில் காலியாக உள்ள 350 காலிப்பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.48,480 முதல் சம்பளம் வழங்கப்படும். ஏப்.28 ஆம் தேதியே விண்ணப்பிக்க கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் இங்கே <>கிளிக்<<>> பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

சின்னசேலம் அருகே துடிதுடித்து பலி!

image

கள்ளக்குறிச்சி: தியாகதுருகம் அருகே பல்லகச்சேரியைச் சேர்ந்தவர் வினைதீர்த்தான்(4!). விவசாயியான இவர், நேற்று(ஏப்.8) அறுவடை செய்யப்பட்ட கரும்புகளை லாரியில் ஏற்றிக்கொண்டு ஈரோட்டில் உள்ள தனியார் ஆலைக்கு புறப்பட்டார். சின்னசேலம் அருகே கனியாமூர் ஏரிப் பகுதியில் சாலையின் குறுக்கே மின் கம்பி லாரியில் உரசுவதை சரி செய்ய முயன்றார். அப்போது மின்சாரம் தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.

News April 9, 2026

உளுந்தூர்பேட்டை; எம்ஜிஆர் வேடத்தில் பிரச்சாரம்!

image

கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிடும் இரா.குமரகுருவிற்கு இரட்டை இலை சின்னத்தில் ஒருவர் எம்ஜிஆர் வேடமனிந்து பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இதில், காம்பட்டு கிராம மக்கள் எம்ஜிஆர் வேடமடைந்த நபரை ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.

News April 9, 2026

சின்னசேலம் அருகே சோகம் – தொழிலாளி பலி!

image

கள்ளக்குறிச்சி: சின்னசேலம் அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் வினைதீர்த்தான் (41). இவர் பெரிய சிறுவத்தூர் கிராமத்தில் உள்ள தனது மாமனார் வயலில் இருந்த கரும்பை வெட்டி லாரியில் ஏற்றி சென்ற போது லாரியில் மின் கம்பி பட்டு லாரியிலிருந்த வினைதீர்த்தான் படுகாயம் அடைந்து இறந்துவிட்டார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 8, 2026

FLASH: கள்ளக்குறிச்சி மக்களுக்கு CM வாக்குறுதி!

image

கள்ளக்குறிச்சி மற்றும் தி.மலை மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து இன்று திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் திருவண்ணாமலையில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரிசி ஆலை மற்றும் மரவேலைப்பாடு குழுமம் அமைக்கப்படும் என வாக்குறுதி அறிவித்துள்ளார். இது குறித்து உங்க கருத்தை கமெண்ட்டில் சொல்லிட்டு போங்க மக்களே!

error: Content is protected !!