Kallakurichi

News January 12, 2026

கள்ளக்குறிச்சி: ஆம்னி பஸ்ஸில் மோசடியா..? உடனே CALL!

image

கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களே.., பொங்கலுக்கு ஊருக்கு கிளம்பியாச்சா..? ஆம்னி பஸ்ஸிலோ, அரசு பேருந்திலோ அதீத பண வசூல், மோசடி, இன்ன பிற உதவிகளுக்கான உதவி தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதுபடி, அரசு பேருந்தின் இயக்கம் குறித்த தகவல்களுக்கு 9445014436, ஆம்னி பஸ் புகார்களுக்கு 18004256151, 044-24749002, 044-26280445, 044-26281611 ஆகிய எண்களை அழைக்கலாம். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE!

News January 12, 2026

கள்ளக்குறிச்சியில் அதிரடி கைது!

image

சங்கராபுரம் இன்ஸ்பெக்டர் விநாயகமுருகன் தலைமையிலான போலீசார் நேற்று(ஜன.11) பரமநத்தம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது பஸ் நிறுத்தம் அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த நபரை போலீசார் விசாரித்தனர். அதில், அவர் தியாகதுருகம் அடுத்த திம்மலை கிராமத்தைச் சேர்ந்த முருகன்(37) என்பதும், பல்வேறு பெண்களிடம் சுமார் 11.5 சவரன் தங்க நகைகளைப் பறித்துச் சென்றதும் தெரிய வந்தது. இதையடுத்து, அவரைக் கைது செய்தனர்.

News January 12, 2026

கள்ளக்குறிச்சி:இரவு ரோந்து அதிகாரிகள் விவரம்!

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் மாவட்ட காவல் துறை சார்பில் இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. மக்கள் சந்தேகப்படும் படி நபர்கள் சுற்றி திரிந்தால் இதில் கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணிற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி 100 என்ற எண்ணிற்கும் தகவல் தெரிவிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

News January 11, 2026

கள்ளக்குறிச்சியில் கேஸ் புக் பண்ண புது வழி! CLICK HERE

image

கள்ளக்குறிச்சி மக்களே, நீங்கள் புக் செய்த சிலிண்டர் வர தாமதமாகுதா? இனி டென்ஷன் வேண்டாம். Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122 இந்த எண்களை போனில் சேமித்து வாட்ஸ்அப்பில் ‘HI’ என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க. அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே கேஸ் வந்துடும். இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க!

News January 11, 2026

கள்ளக்குறிச்சி: வருமான வரி துறையில் பணிபுரிய அரிய வாய்ப்பு!

image

இந்திய வருமான வரித்துறையில் விளையாட்டு வீரர்களுக்கு MTS, Stenographer, Tax Assistant Post பிரிவுகளில் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு 10th, 12th, ஏதேனும் டிகிரி முடித்திருந்தால் போதும். மாத சம்பளம் ரூ.18,000 முதல் 81,100 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இங்கு க்ளிக்<<>> செய்து ஜன.31-குள் விண்ணப்பித்து கொள்ளலாம். சூப்பர் வாய்ப்பு. ஷேர் செய்யவும்.

News January 11, 2026

கள்ளக்குறிச்சி: டூவீலர், கார் ஓட்ட தெரிந்தவரா நீங்கள்?

image

கள்ளக்குறிச்சியில், போலீசார் வாகனங்களை சோதனை செய்யும்போது லைசென்ஸ் கையில் இல்லை என்ற கவலை வேண்டாம். <>DigiLocker,<<>> M parivaahan போன்ற அரசின் செயலிகளில் RC புக், லைசென்ஸ் போன்ற ஆவணங்களை வைத்து கொண்டு, அதை சோதனையின்போது காண்பிக்கலாம். இந்த செயலி மூலம் காண்பிக்கும் ஆவணங்களை, காவல்துறையினர் ஏற்க முடியாது என்று சொல்ல முடியாது. சொல்லவும் கூடாது. ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!