Kallakurichi

News January 28, 2026

கள்ளக்குறிச்சி: இனி பத்திர நகல் – எல்லாம் WhatsApp-ல்

image

தமிழக அரசு சொத்து தொடர்பான சேவையை WhatsApp-ல் வழங்க திட்டமிட்டுள்ளது.

1. 8188869996 எண்ணை Save பண்ணுங்க.

2. WhatsApp-ல் வணக்கம் அனுப்புங்க

3. மாவட்டம், கிராமம் விவரங்களை குறிப்பிட்டு (சொத்து நகல், ஈசி, பட்டா, சிட்டா) தேர்தெடுஙக.

4. நீங்கள் குறிப்பிட்ட சொத்து தொடர்பான அனைத்து தகவல்களும் WhatsApp -ல் கிடைக்கும்.
இந்த எண் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. மற்றவர்கள் தெரிஞ்சுக்க Share பண்ணுங்க..!

News January 28, 2026

கள்ளக்குறிச்சி: மனைவிக்காக கணவன் எடுத்த விபரீத முடிவு!

image

கள்ளக்குறிச்சி: அம்மாபேட்டையைச் சேர்ந்த லாரி டிரைவர் அண்ணாதுரைக்கும், அவரது மனைவிக்கும் கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது. இதன்காரணமாக, அவரது மனைவி அவரை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். இதனால் மனமுடைந்த அண்ணாதுரை பூச்சிமருந்தை குடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News January 28, 2026

கள்ளக்குறிச்சி அருகே நடந்த கொடூர சம்பவம்!

image

கொடியனூரை சேர்ந்த கவிதா என்பவரது குழந்தை கட்டிலில் இருந்து கீழே விழுந்ததை கவிதா கவனிக்காத நிலையில் இதனை அவரது கணவர் மாசிலாமணி கண்டித்துள்ளார்.இதனால் மனமடைந்த கவிதா வீட்டிலிருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தொடர்ந்து அவர் சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

News January 28, 2026

கள்ளக்குறிச்சி: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று (ஜன.27) இரவு முதல் இன்று (ஜன.28) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News January 27, 2026

கள்ளக்குறிச்சியில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

image

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வரும் ஜனவரி 30 ஆம் தேதி விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் அறிவித்துள்ளார். இந்த விவசாயிகள் துறை தீர்ப்பு நாள் கூட்டத்தில் வேளாண்மை மற்றும் தோட்டக்கலை துறை அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளதாகவும், இதில் விவசாயிகள் தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக மனுக்களை அளித்து பயன்பெறலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!