India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கேஸ் மானியம் ₹300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர, எல்பிஜி இணைப்பை ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டும். உங்கள் கேஸ் வழங்குநரின் (Indane, HP, Bharat) இணையதளத்திற்குச் சென்று, ‘Link Aadhaar’ விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். நுகர்வோர் எண், மொபைல் எண், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்யலாம். இதன் மூலம் வீட்டில் இருந்தபடியே மானியத்தைப் பெறலாம். இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்

அகரக்கோட்டாலம் கிராமத்தைச் சேர்ந்த ஆகாஷ் குடும்பத்திற்கும், அணைக்கரைகோட்டாலம் திருக்குமரன் தரப்பிற்கும் இடையே நீண்டகாலமாக முன்விரோதம் இருந்து வந்தது.இந்நிலையில், நேற்று ஏற்பட்ட மோதலில் திருக்குமரன், ஆகாஷின் தாயார் மற்றும் அத்தையைத் தாக்கி, ஆடையைக் கிழித்து மானபங்கப்படுத்தியுள்ளார். மேலும், கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரால், திருக்குமரன் மீது போலீசார் வழக்குப்பதிவு.

உங்கள் வாட்ஸ் ஆப்பில் தெரியாத, தேவை இல்லாத நம்பர்களில் இருந்து கால் வருதா..?
1) உங்கள் வாட்ஸ்-ஆப் settings உள்ளே செல்லவும்.
2) அதில் Privacy பக்கத்தை தேர்வு பண்ணுங்க.
3) உள்ளே.., Silence Unknown Callers ஆப்ஷனை செலெக்ட் பண்ணுங்க.
4) இனி எந்த தேவை இல்லாத தெரியாத நபர்களிடமிருந்தும் உங்களுக்கு அழைப்பு வராது!
இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க. கண்டிப்பாக யாருக்காவது உதவியாக இருக்கும்.

அகரக்கோட்டாலம் பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் குடும்பத்திற்கும், அணைக்கரைகோட்டாலம் கிராமத்தைச் சேர்ந்த திருக்குமரன் குடும்பத்தினருக்கும் முன்விரோதம் இருந்து வந்த நிலையில் நேற்று திருக்குமரன் ஆகாஷின் தாயாரையும், அத்தையும் அடித்து ஆடையை கிழித்து மானபங்கப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்த புகாரில் திருக்குமரன் மீது இன்று போலீசார் வழக்கு பதிவு செய்தனர்

மாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த கோகிலா, கச்சிராயப்பாளையத்தில் இருந்து அரசுப் பேருந்தில் குடும்பத்துடன் கள்ளக்குறிச்சி வந்துள்ளார். அப்போது அவர் பையில் வைத்திருந்த 4¾ பவுன் நகை, ரூ.3,000ரொக்கம் மற்றும் ரேஷன் கார்டு அடங்கிய கைப்பை திருடு போனது. இதன் மதிப்பு ரூ.5லட்சம் ஆகும்.கோகிலா அளித்த புகாரின் பேரில், பேருந்து நிலையத்தில் கைவரிசை காட்டிய மர்ம நபரை கள்ளக்குறிச்சி போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கும், அஜய்குமார் (24) என்பவருக்கும் கடந்த ஜூலை மாதம் குழந்தை திருமணம் நடைபெற்றது. இதுகுறித்த விசாரணையில், சிறுமி தற்போது 3 மாத கர்ப்பமாக இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, சிறுமியின் கணவர் அஜய்குமார், அவரது பெற்றோர் மற்றும் சிறுமியின் பெற்றோர் என மொத்தம் 5 பேர் மீது கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று (ஜன.29) இரவு முதல் இன்று (ஜன.30) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

Sorry, no posts matched your criteria.