Erode

News March 15, 2026

ஈரோடு: ரேஷன் அட்டை வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

ஈரோடு மக்களே உங்கள் பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் பொருட்கள் கிடைப்பதில் குறைபாடு, ஊழியர்கள் செயல்பாடு அல்லது கடை திறப்பு தாமதம் போன்ற புகார்களை தெரிவிக்க
1. ஈரோடு – 0424-2254224
2. பெருந்துறை – 04294-220577
3. பவானி – 04256-230334
4. கோபிச்செட்டிபாளையம் – 04285-222043
5. சத்தியமங்கலம் – 04295-220383
இந்த எண்களை SAVE பண்ணிக்கோங்க. இந்த தகவலை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE IT.

News March 15, 2026

ஈரோட்டில் பெண்களுக்கு இலவசம்! அரிய வாய்ப்பு

image

ஈரோடு, சித்தோடு கனரா வங்கி சுய வேலைய வாய்ப்பு பயிற்சி நிலையத்தின் சார்பாக ஏப்ரல்.01 முதல் மே.09 ஆம் தேதி வரை பெண்களுக்கான இலவச தையல் கலை பயிற்சி நடைபெறுகிறது. பயிற்சி, சீருடை, உணவு, ஹாஸ்டல் வசதி அனைத்தும் இலவசமாகவும், பயிற்சி முடிவில் அரசு சான்றிதழும் வழங்கப்படும் என பயிற்சி நிலையம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. முன்பதிவிற்கு 8778323213 என்ற எண்னை தொடர்பு கொள்ளவும்!! SHARE பண்ணுங்க!

News March 14, 2026

ஈரோடு: காவல் இரவு ரோந்து அதிகாரிகள் விபரம்

image

ஈரோடு மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கவும், இரவு நேர குற்றங்களைத் தடுக்கவும், மாவட்டக் காவல்துறை சார்பில் இன்று இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அவசர உதவி தேவைப்படும் பொதுமக்கள், கீழ்க்கண்ட உதவி எண்களைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளது: 100, சைபர் கிரைம் உதவி: 1930, குழந்தைகள் உதவி: 1098 எண்களை அழைக்கலாம்.

ஈரோடு: வாய்க்காலில் மிதந்த பெண் சடலம்

image

ஈரோடு கரூர்ரோடு பகுதியில் செல்லும் காளிங்கராயன் வாய்க்காலில் 50 வயது மதிக்கத்தக்க பெண் பிணம் அழுகிய நிலையில் மிதந்தது. மொடக்குறிச்சி காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்து கிடந்த பெண் யார்? அவர் எப்படி இறந்தார்? என்று காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெருந்துறை: ஓடும் பேருந்தில் பறிபோன உயிர்!

image

நாமக்கல் மாவட்டம் குமாரபாளைத்தை சேர்ந்தவர் சரவணன் (51) ஆடிட்டர். இவர் சொந்த வேலை காரணமாக சென்னை சென்றுவிட்டு ஆம்னி பஸ்ஸில் வீட்டுக்கு திரும்பினார். சித்தோடு லட்சுமிநகரில் இறங்க வேண்டும். பெருந்துறை வாவிக்கடை பகுதியில் பஸ் சென்று கொண்டிருந்தபோது பஸ் டிரைவர் அவரை எழுப்பி உள்ளார். அப்போது அவர் உயிரிழந்தது தெரியவந்தது. பெருந்துறை காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!