News March 14, 2026

ஈரோடு: வாய்க்காலில் மிதந்த பெண் சடலம்

image

ஈரோடு கரூர்ரோடு பகுதியில் செல்லும் காளிங்கராயன் வாய்க்காலில் 50 வயது மதிக்கத்தக்க பெண் பிணம் அழுகிய நிலையில் மிதந்தது. மொடக்குறிச்சி காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்து கிடந்த பெண் யார்? அவர் எப்படி இறந்தார்? என்று காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News April 20, 2026

ஈரோடு அருகே போதையில் வாலிபரின் மண்டை உடைப்பு

image

ஈரோடு, சிறுவலூர் பகுதியில் விஜய் மயில்சாமி மற்றும் மாரி ஆகியோர் மது அருந்தியபோது திடீரென தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த மாரி, பீர் பாட்டிலால் விஜய் மயில்சாமியின் தலையில் பலமாகத் தாக்கினார். மேலும், கத்தியால் அவரது முதுகு மற்றும் கன்னத்தில் கீறி காயப்படுத்தியுள்ளார். இச்சம்பவம் குறித்து சிறுவலூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!