Erode

News March 16, 2026

ஈரோட்டில் அதிரடி ரத்து: கலெக்டர் அறிவிப்பு!

image

ஈரோடு மாவட்டத்தின் 8 சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஏப்ரல் 23-ல் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. மீண்டும் கூட்டம் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என ஆட்சியர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.

News March 16, 2026

ஈரோடு: இரவு ரோந்து போலீசார் விவரம்!

image

ஈரோடு மாவட்டத்தில் இன்று (15.03.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News March 15, 2026

ஈரோட்டில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் ரத்து

image

ஈரோடு மாவட்டத்தின் 8 சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஏப்ரல் 23-ல் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. மீண்டும் கூட்டம் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

News March 15, 2026

ஈரோடு: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

image

ஈரோடு மக்களே மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம்.
1. விண்ணப்பிக்க்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம்
2.அல்லது pmjay.gov.in இணையதளத்தில் ரேஷன் & ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்
3.10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும்.
அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

ஈரோடு: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்!

image

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 10337.
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091.
இதனை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News March 15, 2026

கோபியில் செங்கோட்டையன் தீவிர பிரசாரம்!

image

கோபி தொகுதியில் உள்ள தேவாலயங்களில், தவெக தலைமை ஒருங்கிணைப்பாளர் கே.ஏ. செங்கோட்டையன் இன்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். சமூகப் பெரியோர்களைச் சந்தித்த அவர், வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் ‘விசில்’ சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கோரிக்கை விடுத்தார். இந்நிகழ்வில் தவெக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

News March 15, 2026

ஈரோடு : VOTER ID க்கு வந்த புது அப்டேட்! செக் பண்ணுங்க!

image

ஈரோடு மக்களே, உங்கVOTERID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க .
1.இங்கு <>க்ளிக்<<>> செய்து உங்க மொபைல் எண் பதிவு பண்ணுங்க.
2. 1-ஐ தேர்ந்தெடுங்க.
3. உங்க VOTERID எண்ணை பதிவிடுங்க
உங்க போனுக்கே இலவசமாக VOTERID வந்துடும். இந்த நல்ல தகவலை.மற்றவர்களுக்கு தெரிய SHARE பண்ணுங்க.

error: Content is protected !!