Erode

News March 31, 2026

BREAKING ஈரோடு மாவட்ட புதக வேட்பாளர்கள் அறிவிப்பு!

image

தமிழகத்தின் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் அனைத்து கட்சியினரும் தங்களது வேட்பாளர்களை அறிவித்துள்ளனர். அந்த வகையில், புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி கட்சியின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை அறிவித்தார். அதில் ஈரோடு மாவட்டத்தில் அந்தியூர் தொகுதியில் தா.பெரியசாமி என்பவர் போட்டியிடுகின்றனர்.

BREAKING அந்தியூர் தொகுதிக்கு வேட்பாளர் அறிவித்த ராமதாஸ்!

image

தமிழகத்தின் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் அனைத்து கட்சியினரும் தங்களது வேட்பாளர்களை அறிவித்துள்ளனர். அந்த வகையில், ராமதாஸ், அஇபுதமமுக-வுடன் இணைந்து கூட்டணியாக தேர்தலை சந்திக்க திட்டமிட்டுள்ளார். இதில், அந்தியூர் தொகுதிக்கு தனது ஆதரவாளரான S.C.R.கோபால் என்பவரை வேட்பாளராக அறிவித்துள்ளார். இவருக்கு இந்த தொகுதியில் வெற்றிவாய்ப்பு எப்படி இருக்கும்னு கமெண்டில் சொல்லுங்க.

News March 31, 2026

ஈரோடு: கேஸ் சிலிண்டர் இனி வாட்ஸ்அப்பிலேயே!

image

1. Indane (இண்டேன்): 75888 88824,

HP Gas (ஹெச்பி): 92222 01122

Bharat Gas (பாரத்): 18002 24344

2. இந்த எண்ணைச் சேமித்து வாட்ஸ்அப்பில் ‘Hi’ என அனுப்பவும்

3.அதில் வரும் ஆப்ஷன்களில் ‘LPG Refill’ என்பதைத் தேர்வு செய்யவும்

4.புக்கிங் முடிந்ததும் உறுதிச் செய்தி உங்கள் போனுக்கு வரும்

அருமையான தகவல் ஷேர் பண்ணுங்க

News March 31, 2026

ஈரோடு: வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள்?

image

ஈரோடு மக்களே வாடகை வீட்டில் உள்ளீர்களா? இதை தெரிந்து கொள்ளுங்கள். ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும்.11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும்.வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே அறிவிக்க வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். ஷேர் பண்ணுங்க!

News March 31, 2026

ஈரோடு: ரூ.755 செலுத்தி ரூ.15 லட்சம் பெறலாம்!

image

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5லட்சம், ரூ.10லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18வயது முதல் 65வயது வரை உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே, அருகில் உள்ள தபால் நிலையத்தை அனுகவும். இதை SHARE பண்ணுங்க!

News March 31, 2026

ஈரோடு: சிலிண்டர் பதிவு செய்ய முக்கிய UPDATE

image

ஈரோடு மக்களே, கேஸ் சிலிண்டர் இணைப்புக்கு eKYC அப்டேட் அவசியம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மார்ச் 31-ம் தேதிக்குள் KYC அப்டேட் செய்யாதவர்களுக்கு சிலிண்டர் விநியோகம் தடைபட வாய்ப்புள்ளது. KYC அப்டேட் செய்ய, <>Aadhar FaceRD செயலி <<>>(அ) எந்த நிறுவனத்தின் சிலிண்டரை பயன்படுத்துகிறீர்களோ அதற்கான செயலியை டவுன்லோடு செய்து வீட்டில் இருந்தபடியே KYC-ஐ அப்டேட் செய்து கொள்ளலாம். இதனை SHARE செய்து உதவுங்க.

சென்னிமலை அருகே பைக் மோதி மூதாட்டி பலி

image

சென்னிமலை பகுதியைச் சேர்ந்த சரஸ்வதி (70) என்பவர் நேற்று சாலையோரம் நடந்து சென்றபோது, அவ்வழியே வந்த பைக் மோதி பலத்த காயமடைந்து உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்திய அதே பகுதியைச் சேர்ந்த சங்கர் (27) என்பவர் மீது, அஜாக்கிரதையாக வாகனத்தை ஓட்டியதாகப் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!