Erode

News April 2, 2026

ஈரோட்டில் கார் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு

image

ஈரோடு எஸ்பி அலுவலக வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார் இன்று மதியம் திடீரென தீப்பற்றி எரிந்தது. எரியும் நிலையிலேயே கார் தானாக நகரத் தொடங்கியதால் அங்கிருந்த காவலர்களும் பொதுமக்களும் அச்சமடைந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். கார் தீப்பிடித்ததற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

ஈரோடு எஸ்பி அலுவலகத்தில் தீப்பற்றி எரிந்த கார்!

image

ஈரோடு எஸ்பி அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் திடீரென இன்று மதியம் தீப்பிடித்து எரிந்தது. இதனால் அங்கிருந்த காவலர்கள் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இருந்து கொண்டிருந்த கார் திடீரென நகரத் தொடங்கியதால் பொதுமக்கள் மற்றும் காவலர்கள் அச்சமடைந்தனர். தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதனால் சிறிது நேரம் எஸ் பி அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

News April 1, 2026

ஈரோடு: காவல் இரவு ரோந்து அதிகாரிகள் விபரம்

image

ஈரோடு மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கவும், இரவு நேர குற்றங்களைத் தடுக்கவும், மாவட்டக் காவல்துறை சார்பில் இன்று இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அவசர உதவி தேவைப்படும் பொதுமக்கள், கீழ்க்கண்ட உதவி எண்களைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளது:100,சைபர் கிரைம் உதவி: 1930, குழந்தைகள் உதவி: 1098

error: Content is protected !!