Erode

News January 5, 2026

ஈரோடு:+2 போதும்… இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலை!

image

ஈரோடு மக்களே, இந்தியன் ஆயில் நிறுவனத்தில் காலியாக உள்ள 394 Non Executive பணியிடங்களை நிரப்பப்படவுள்ளன. இதற்கு 12th, Diploma, B.Sc படித்திருந்தால் போதுமானது. சம்பளம் ரூ.25,000 முதல் ரூ.1,05,000 வரை வழங்கப்படும். இப்பணிக்கு விருப்பமுள்ளவர்கள் வரும் 2026 ஜன.09ம் தேதிக்குள் இந்த லிங்கை <>க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News January 5, 2026

ஈரோடு: பொங்கல் பரிசு குறித்த புகாரா? CLICK

image

ஈரோடு மக்களே தமிழக அரசு சார்பில் ரேஷன் கடை மூலம் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது, இந்த தொகுப்பில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு நீளக்கரும்பு மற்றும் ரொக்கம் ரூ.3000 ஆகியவை அடங்கும். இந்த தொகுப்பை பெறுவதில் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால் இங்கு <>க்ளிக்<<>> செய்து மாவட்ட குறைதீர் அலுவலர்கள் விவரங்களை அறிந்து தீர்வு காணலாம்! யாருக்காவது பயன்படும் இதை அதிகம் SHARE பண்ணுங்க!

News January 5, 2026

ஈரோட்டில் மின்தடை ஏற்படும் பகுதிகள்

image

ஈரோட்டில் நாளை (ஜன.06) காலை 9-5 மணி வரை ஊத்துக்குளி சாலை, மேலப்பாளையம், பி.கே.புதுார், பனியம்பள்ளி, தொட்டம்பட்டி, வாய்பாடிபுதூ,ர் ஊஞ்சப்பாளையம், செல்லிகவுண்டனூர், மூணாஞ் சாவடி, ஊமாரெட்டியூர், சுந்தராம்பாளையம், முளியனூர், நாகிரெட்டிபாளையம், நால்ரோடு, பூனாச்சி, நத்தமேடு, தோப்பு தோட்டம், எஸ்.பி.கவுண்டனுா,ர் ஒலகடம், கே.கே.பாளையம் கவுண்டம்பாளையம் மாடுகட்டிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மின் தடை ஏற்படும்.

News January 5, 2026

ஈரோடு: SBI வங்கியில் ரூ.51,000 சம்பளத்தில் வேலை., NO EXAM

image

ஈரோடு மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள Customer Relationship Executive 284 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. கடைசி தேதி டிச.23 அன்று முடிவடைய இருந்த நிலையில் விண்ணப்ப தேதி ஜன 10ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது., 20-35 வயதுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் இங்கு <>க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கவும். சம்பளம் ரூ.51,000 வழங்கப்படும். இதற்கு தேர்வு கிடையாது. இந்த நல்ல தகவலை SHARE செய்யுங்க

News January 5, 2026

ஈரோடு: UPI அதிகம் பயன்படுத்துவீரா? UPDATE

image

ஈரோடு மக்களே 123PAY UPI மூலம் நெட் இல்லாமலும் பணம் அனுப்பலாம். 8045163666 என்ற நம்பருக்கு கால் பண்ணுங்க. சேவையை தேர்வு செய்து, யாருக்கு பணம் அனுப்ப வேண்டுமோ, அவர்களின் போன் நம்பர் & எவ்வளவு பணம் என்பதையும் உள்ளிடவும். இதனை தொடர்ந்து UPI பரிவர்த்தனை செய்வதற்கான Confirmation call வரும். தகவல்களை சரிபார்த்து, UPI PIN எண்ணை கொடுத்தால், பணம் அனுப்பப்பட்டு விடும். யாருக்காவது பயன்படும் SHARE பண்ணுங்க.

News January 5, 2026

ஈரோடு: காவல் இரவு ரோந்து அதிகாரிகள் விபரம்

image

ஈரோடு மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கவும், இரவு நேர குற்றங்களைத் தடுக்கவும், மாவட்டக் காவல்துறை சார்பில் இன்று இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அவசர உதவி தேவைப்படும் பொதுமக்கள், கீழ்க்கண்ட உதவி எண்களைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளது:100,சைபர் கிரைம் உதவி: 1930, குழந்தைகள் உதவி: 1098

error: Content is protected !!