Erode

News January 6, 2026

ஈரோடு: B.E / B.Tech / B.Sc போதும்.. ரூ.40,000 சம்பளம்!

image

ஈரோடு மக்களே, பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) நிறுவனத்தில் 119 Trainee Engineer-I பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இதற்கு B.E / B.Tech / B.Sc Engineering Degree படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மாதம் ரூ.30,000 முதல் ரூ.40,000 வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <>இங்கு கிளிக்<<>> பண்ணுங்க. கடைசி தேதி: 09.01.2026 ஆகும். இதை வேலை தேடுவோருக்கு SHARE பண்ணுங்க!

News January 6, 2026

ஈரோடு: ரூ.755 செலுத்தினால் ரூ.15 லட்சம் காப்பீடு!

image

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும், ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18 வயது முதல் 65 வயது உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தை அனுகவும். பகிரவும்

ஈரோடு: மின் இணைப்பு இருக்கா? முக்கிய தகவல்

image

ஈரோடு நகரியம் கோட்ட மின் விநியோக செயற்பொறியாளர் அலுவலகத்தில் நாளை (7ம் தேதி) காலை 11 மணியளவில் மின் பயனீட்டாளர்கள் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில், ஈரோடு நகர் முழுவதும், கருங்கல்பாளையம், சூரம்பட்டி, ரங்கம்பாளையம், வீரப்பன்சத்திரம்,சம்பத் நகர், திண்டல்,அக்ரஹாரம், மேட்டுக்கடை,மின் பயனீட்டாளர்கள் பங்கேற்று தங்களது குறைகளை தெரிவிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர். SHARE IT

News January 6, 2026

ஈரோட்டில் பொங்கல் பரிசு: முக்கிய தகவல்

image

ஈரோடு மாவட்டத்தில் தமிழக அரசு அறிவித்த ரூ.3000 அடங்கிய பொங்கல் பரிசுக்கான டோக்கன் விநியோகம் தொடங்கி 8ஆம் தேதி முதல் பொருட்கள் வழங்கப்படுகின்றன. தேதி, நேரம் குறிப்பிடப்பட்ட டோக்கன் பயனாளிகளின் வீடுகளுக்கு நேரடியாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், நியாயவிலை ஊழியர் உங்கள் வீடுகளுக்கு நேரடியாக விநியோகம் செய்யாமல் அலைக்கழித்தால் 1967 (அ) 1800-425-5901 என்ற எண்ணை அழைக்கலாம்! SHARE பண்ணுங்க

News January 6, 2026

ஈரோடு: குழந்தைக்கு ரூ.5000 + ரூ.6000 நிதியுதவி! APPLY NOW

image

பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா திட்டம் மூலம் கர்ப்பிணிகளுக்கு ரூ.11,000 (5000+6000) வழங்குகிறது. இதன்படி கருவுற்ற பெண்கள், பாலூட்டும் தாய்மார்களுக்கு 3 தவணைகளில் ரூ.5,000 வழங்கப்படுகிறது.பின்னர் இரண்டாவது குழந்தை பெண் குழந்தையாக இருந்தால் மட்டும், அதற்கு ரூ.6000 வழங்கப்பட்டு வருகிறது. விண்ணபிக்க உங்கள் அருகே உள்ள சுகாதார மையத்திலோ அல்லது இங்கே <>கிளிக்<<>> செய்து விண்ணபிக்கலாம்.இதனை ஷேர் பண்ணுங்க

ஈரோடு: சத்துணவு மையத்தில் வேலை APPLY NOW!

image

ஈரோடு, அரசு பள்ளிகளில் எம்ஜிஆா் சத்துணவுத் திட்டத்தின் கீழ் சமையல் உதவியாளா் பணியிடங்களை நேரடி நியமனம் செய்யப்படவுள்ளது. இப்பணி 10ம் வகுப்பு தேர்ச்சி (அ) தோல்வி அடைந்த பெண்களுக்கு மட்டுமே விண்ணப்பிக்க முடியும், இதற்கு 2026 ஜன 9ம் தேதி கடைசி நாள் ஆகும். விருப்பமுள்ளவர்கள் https://erode.nic.in/notice_category/recruitment/ என்ற லிங்க் மூலம் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்தார். SHARE பண்ணுங்க!

News January 5, 2026

ஈரோடு இரவு ரோந்து காவலர் விபரம்!

image

ஈரோடு மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கவும், இரவு நேர குற்றங்களைத் தடுக்கவும், மாவட்டக் காவல்துறை சார்பில் இன்று இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அவசர உதவி தேவைப்படும் பொதுமக்கள், கீழ்க்கண்ட உதவி எண்களைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

News January 5, 2026

ஈரோட்டில் இப்படி ஒரு அற்புத கோயிலா?

image

ஈரோடு, அந்தியூரில் புகழ்பெற்ற விரபத்திரசுவாமி கோயில் அமைந்துள்ளது. மிகவும் சக்தி வாய்ந்த தெய்வமாக வீற்றிருக்கும் வீரபத்திரரை வழிபட்டால், கடன் உள்ளிட்ட அனைத்து பிரச்சனைகளும் நீங்குமாம். இடம் வாங்குதல், விற்பதில் பிரச்சனை, வீடு கட்டுவதில் தடங்கள், ஆகிய பிரச்சனைகள் நீங்க, ஒரு செங்கல்லை எடுத்துச் சென்று, வீரபத்திரரிடம் வைத்து பூஜை செய்து எடுத்து வந்தால், தடைகள் நீங்குமாம். இதை Share பண்ணுங்க.

error: Content is protected !!