Dindigul

News March 16, 2026

திண்டுக்கல் வாக்காளர் கவனத்திற்கு! முக்கிய அறிவிப்பு

image

திண்டுக்கல் மக்களே தேர்தல் நெருங்கும் வேளையில், வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருப்பதை உறுதி செய்வது அவசியம். <>voters.eci.gov.in <<>>என்ற இணையதளத்தில் ‘Search in Electoral Roll’ பகுதிக்குச் சென்று, உங்கள் விவரங்களை உள்ளிட்டு எளிதாகச் சரிபார்க்கலாம்.அங்கேயே உங்கள் டிஜிட்டல் Voter ID (e-EPIC) கார்டையும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.உங்கள் ஜனநாயகக் கடமையை உறுதிப்படுத்த உடனே சரிபார்க்கவும்!ஷேர் பண்ணுங்க

News March 16, 2026

வடமதுரையில் தட்டி தூக்கிய அமைச்சர்!

image

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை பேரூராட்சியைச் சேர்ந்த பல்வேறு மாற்றுக் கட்சியினர், திமுகவில் இணைந்தனர். நேற்று (15-03-2026) நடைபெற்ற நிகழ்வில், உணவு வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி முன்னிலையில் அவர்கள் தங்களைத் தாய் கழகமான திமுகவில் இணைத்துக் கொண்டனர். இந்நிகழ்வின் போது திமுக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

திண்டுக்கல் பெண்களை துன்புறுத்தி கொள்ளை!

image

திண்டுக்கல் அரசமர வீதி அருகே வீட்டில் இருந்த இரு பெண்களைத் துன்புறுத்தி, நகை மற்றும் பணத்தைப் பறித்துச் சென்ற மர்ம நபர்களை நகர் வடக்கு போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். விசாரணையில், வேடப்பட்டி வெங்கடேஷ், சாமியார்தோட்டம் சதீஷ்குமார், குடைபாறைப்பட்டி பிரபாகரன் மற்றும் சீலப்பாடி தனுஷ்குமார் ஆகியோர் இக்குற்றத்தில் ஈடுபட்டது உறுதியானது. கைதான 4 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 16, 2026

திண்டுக்கல்லில் ரத்து அறிவித்தார் கலெக்டர்!

image

தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்தோறும் நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மற்றும் சிறப்பு முகாம்கள் மறு அறிவிப்பு வரும் வரை ரத்து செய்யப்படுகின்றன. பொதுமக்கள் அவசரக் கோரிக்கைகள் குறித்த மனுக்களை மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயிலில் வைக்கப்பட்டுள்ள மனுப் பெட்டியில் செலுத்தலாம் என மாவட்டத் தேர்தல் அலுவலர் சரவணன் தெரிவித்துள்ளார்

News March 16, 2026

திண்டுக்கல்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று (மார்ச் 15) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தாங்கள் அவசர நிலை ஏற்பட்டால் தாங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக தொடர்பு கொள்ளலாம். அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!