Dindigul

News March 17, 2026

திண்டுக்கல்லில் சட்டவிரோத மதுபானம் விற்ற 5 பேர் கைது

image

திண்டுக்கல் நகர் டி.எஸ்.பி. கார்த்திக் உத்தரவின் பேரில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பூ மார்க்கெட், மேட்டுப்பட்டி பேட்டை ரோடு, நேருஜி நகர், தாடிக்கொம்பு ரோடு, ஏ.எம்.சி. ரோடு பகுதிகளில் அரசு அனுமதியின்றி மதுபானம் விற்ற சின்னமணி, நாகராஜ், வீரம்மாள், முருகன், வைரலிங்கம் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள 130 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

News March 17, 2026

அறிவித்தார் திண்டுக்கல் கலெக்டர்!

image

திண்டுக்கல் கலெக்டர்/தேர்தல் அலுவலர் சரவணன் செய்தியாளர் சந்திப்பில்; மாவட்டத்தில் மொத்தம் சுமார் 16.72 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். தேர்தலை முன்னிட்டு பறக்கும் படைகள், குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு நடைபெற்று வருகிறது. வாக்காளர்களை கவரும் வகையில் பணம், பரிசு பொருட்கள், மதுபானம் வழங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் சந்தேக தகவல்களை 2011 c -Vigil என்ற ஆப்பில் தெரிவிக்கவும்.

திண்டுக்கல்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று (மார்ச் 16) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தாங்கள் அவசர நிலை ஏற்பட்டால் தாங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக தொடர்பு கொள்ளலாம். அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!