Dindigul

News March 30, 2026

திண்டுக்கல்: இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (27-03-2025) ஞாயிற்றுக்கிழமை இரவு ரோந்து பணிகள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. திண்டுக்கல்லில் பல இடங்களில் அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மேலும் உதவிகளுக்கு அதிகாரிகள் மற்றும் தொடர்பு உதவி எண்கள் அழைக்கவும். அல்லது அவசர எண் 100 அழைக்கவும்.

News March 29, 2026

திண்டுக்கல் சிலிண்டர் புக்கிங் இனி ரொம்ப ஈஸி!

image

திண்டுக்கல் வீட்டு எரிவாயு சிலிண்டர் பதிவு செய்ய பல்வேறு வசதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வாட்ஸ்அப் மூலம் பதிவு செய்ய 7588888824 எண்ணை பயன்படுத்தலாம். செயலி மூலம் பதிவு செய்ய இந்தியன் ஆயில் செயலியை பயன்படுத்தலாம். எஸ்.எம்.எஸ் மூலம் 7718955555 எண்ணிற்கும், மிஸ்டு கால் மூலம் 8454955555 எண்ணிற்கும் தொடர்பு கொள்ளலாம். மேலும் பதிவு வசதி தினமும் காலை 10 – மாலை 6 மணி வரை வழங்கப்படுகிறது. ஷேர் பண்ணுங்க.

News March 29, 2026

திண்டுக்கல் : இ-ஸ்கூட்டர் வாங்க மானியம்!

image

▶️இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது ▶️ விண்ணபிக்க https://tnuwwb.tn.gov.in/ என்ற இந்த இணையதளத்திற்கு செல்ல வேண்டும் ▶️அதில் Subsidy for eScooter ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும் ▶️பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை,ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்ற வேண்டும் ▶️ இ-ஸ்கூட்டர் வாங்க அருமையான வாய்ப்பு அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News March 29, 2026

திண்டுக்கல்: திருமண சான்றிதழ் வேண்டுமா..? CLICK NOW

image

திண்டுக்கல் மக்களே, ரேஷன் கார்டு, கேஸ், பாஸ்போர்ட், காப்பீடு மற்றும் சட்டப்பூர்வ உரிமைகளை பெற திருமண சான்றிதழ் அவசியமான ஆவணமாகும்.<> இங்கு க்ளிக் <<>>செய்து ஆதார் கார்டு, VOTER ID, பத்தாம் வகுப்பு சான்றிதழ், திருமண அழைப்பிதழ் மற்றும் போட்டோவுடன் உங்களது போன் மூலம் விண்ணப்பிக்கலாம். (பழைய திருமணங்களும் இங்கு பதிவு செய்யலாம்) 7 நாட்களுக்குள் சான்றிதழ் கிடைத்து விடும். இந்த பயனுள்ள தகவலை ஷேர் பண்ணுங்க.

BREAKING திண்டுக்கல்: தவெக வேட்பாளர்கள் அறிவிப்பு!

image

வருகிற சட்டமன்ற தேர்தலில் தவெக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சி தலைவர் விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதன்படி,
1. பழனி – பிரவின்குமார்
2. ஒட்டன்சத்திரம் – மோகன்
3. ஆத்தூர் – கலைச்செல்வி
4. நிலக்கோட்டை (தனி) – அய்யனார்
5. நத்தம் – ரமேஷ்
6. திண்டுக்கல் – நசீர் ராஜா
7. வேடசந்தூர் – நாகஜோதி

News March 29, 2026

திண்டுக்கல்: ஆண் குழந்தை இருந்தால் ரூ.3,14,572!

image

திண்டுக்கல் மக்களே, பொன்மகன் சேமிப்பு திட்டம் ஆண் குழந்தைகளின் நலனுக்காக அஞ்சல் துறையால் செயல்படுத்தப்படுகிறது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் & பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். SHARE IT.

News March 29, 2026

திண்டுக்கல்: GH-ல் இவை எல்லாம் இலவசம்! தெரிஞ்சுக்கோங்க

image

திண்டுக்கல் அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் இலவச சேவைகள்
1. இலவச மருத்துவ பரிசோதனை
2. அவசர சிகிச்சை
3. மருந்துகள்
4. இரத்தம், எக்ஸ்-ரே, பரிசோதனை சேவைகள்
5. கர்ப்பிணி பெண்களுக்கு இலவச பிரசவம்
6. குழந்தை தடுப்பூசி
7. 108 அவசர அம்புலன்ஸ்
இதில் ஏதும் குறைகள் (அ) லஞ்சம் போன்ற புகார்கள் இருந்தால் திண்டுக்கல் மாவட்ட சுகாதார அதிகாரியிடம் 0451-2432817/0451-2441232 தெரிவியுங்க. இந்த பயனுள்ள தகவலை SHARE.

error: Content is protected !!