Dindigul

News March 30, 2026

மகாவீரர் ஜெயந்தி – நாளை இறைச்சி விற்பனைக்குத் தடை!

image

நாளை மகாவீரர் ஜெயந்தியையொட்டி ஒட்டன்சத்திரம் நகராட்சி பகுதியில் ஆடு, மாடு, கோழி, மீன் உள்ளிட்ட அனைத்து இறைச்சிக் கடைகளும், வதைக்கூடங்களும் செயல்படத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி இறைச்சி விற்பனையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படுவதோடு, இறைச்சிகளும் பறிமுதல் செய்யப்படும் என நகராட்சி ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

News March 30, 2026

திண்டுக்கல்: அனைத்து CERTIFICATES-ம் இனி Whatsapp-ல்!

image

திண்டுக்கல் மக்களே, பிறப்பு சான்றிதழ், வீட்டு வரி, குடிநீர் வரி, இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட 50 வகையான அரசு சேவைகள் மற்றும் சான்றிதழ்களை வீட்டிலிருந்தே பெறும் வசதியை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. எங்கேயும் அலையாமல், வீட்டில் இருந்தே 7845252525 என்ற WHATSAPP எண்ணிற்கு ஒரு HI மட்டும் அனுப்பி, இந்த சேவைகளைப் பயன்படுத்தலாம். நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News March 30, 2026

திண்டுக்கல்: VOTER ID-க்கு வந்த புது அப்டேட்! செக் பண்ணுங்க!

image

திண்டுக்கல் மக்களே, உங்கள் VOTER ID மிகவும் பழையதாகவும், மோசமான நிலைமையிலும் இருக்கும் பட்சத்தில் அதனை புதிதாக மாற்ற அரசு அறிவுறுத்தியுள்ளது.

1).<> இங்கு க்ளிக் <<>>செய்து மொபைல் எண்ணை உள்ளிடுங்கள்.

2). 1-ஐ தேர்ந்தெடுங்கள்.

3). உங்க VOTERID எண்ணை பதிவிடுங்கள்.

உங்க போனுக்கே VOTERID வந்துடும். மற்றவர்களுக்கு தெரிய SHARE பண்ணுங்க!

திண்டுக்கல்: உங்க Phone-ல் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்!

image

1. மனித உரிமைகள் ஆணையம் : 044-22410377,
2. அரசு பேருந்து குறித்த புகார்கள் : 1800-599-1500,
3. ஊழல் புகார் தெரிவிக்க : 044-22321090,
4. குழந்தைகளுக்கான அவசர உதவி : 1098,
5. முதியோருக்கான அவசர உதவி : 1253,
6. தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி : 1033,
7. பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.

News March 30, 2026

திண்டுக்கல்: Spam Calls-க்கு இனி ‘எண்டு கார்டு’!

image

திண்டுக்கல் மக்களே, தினம் தினம் நாம் பிஸியாக இருக்கும் போது loan, credit card, Spam Calls மூலம் கடுப்பாகும் நிகழ்வுகள் நடக்கின்றன. இனி தேவையில்லாத அழைப்புளை அறவே தவிர்க்கலாம். 1909 என்ற எண்ணை அழைத்து உங்கள் விருப்பமான அழைப்புகளை தெரிவிக்கலாம். அல்லது, ‘START 0’ என 1909-க்கு ஒரு SMS அனுப்பினால் எந்த ஒரு Spam Call-லும் உங்களுக்கு வராது. இந்த பயனுள்ள தகவலை உடனே உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க

நத்தம்: மின்சாரம் தாக்கி பரிதாப உயிரிழப்பு!

image

நத்தம்-பெரியமுளையூரை சேர்ந்தவர் சேது(62), தேங்காய் வெட்டும் தொழிலாளி.இவர் கடந்த 24-ம் தேதி நத்தம் கோரிமேடு பகுதியில் உள்ள தென்னை மரத்தில் தேங்காய்வெட்டி கொண்டிருந்தபோது மட்டை ஒன்று அருகில்இருந்த மின்கம்பத்தில் விழுந்தது. இதில் மின்சாரம் தாக்கியதில் சேது மரத்தில் இருந்து கீழே விழுந்து காயமடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். நத்தம் போலீசார் விசாரணை.

error: Content is protected !!