Dindigul

News February 22, 2026

திண்டுக்கல்: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று (பிப்.21) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ அல்லது 100 என்ற எண்ணுக்கோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News February 21, 2026

திண்டுக்கல் மாவட்ட நா.த.க வேட்பாளர்கள் அறிவிப்பு!

image

1. பழனி – பா.முருகேசுவரி
2. ஒட்டன்சத்திரம் – பழ.இரகுபதி
3. ஆத்தூர் – அ.சைமன் ஜஸ்டின்
4. நிலக்கோட்டை – துரை. கயிலை ராஜன்
5. நத்தம் – அ.அழகம்மாள்
6. திண்டுக்கல் – க.முத்தரசி
7. வேடசந்தூர் – அ.ஹுசைன்

News February 21, 2026

திண்டுக்கல்: Certificate இல்லையா? கவலை வேண்டாம்!

image

உங்கள் 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையக பெற அரசு ஒரு திட்டத்தை கொண்டுவந்துள்ளது. அதாவது <>E-பெட்டகம்<<>> என்ற இணையதளத்தில் உங்கள் ஆதார் எண்ணை கொடுத்து OTP சரிபார்த்து உள்ள சென்றால் போதும் உங்களுக்கு தேவையான 10th, 12th கல்லூரி சான்றிதழ் முதல் பிறப்பு, வருமானம் போன்ற அனைத்து சான்றிதழ்களை எளிமையாக பதிவிறக்கம் செய்யாலாம்.

News February 21, 2026

திண்டுக்கல் பெற்றோர் கவனத்திற்கு!

image

திண்டுக்கல் மக்களே, உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டால், கவலைப்பட வேண்டாம். <>இந்த லிங்கை<<>> க்ளிக் செய்து ஆன்லைனிலேயே ஈசியாக பிறப்பு சான்றிதழை பெற்று கொள்ளலாம். அதேபோல், பிறப்பு சான்றிதழில் பிழை இருந்தால், அதையும் திருத்த முடியும். இல்லையென்றால் 7845252525 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிலும் ஒரு நிமிடத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தெரிந்த நண்பர்களுக்கு மறக்காம ஷேர் பண்ணுங்க!

News February 21, 2026

திண்டுக்கல்: புதிய VOTER ID டவுன்லோட் செய்வது எப்படி?

image

திண்டுக்கல் மக்களே உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில் <>இங்கே கிளிக் <<>>செய்து உங்க VOTER ID எண்னை உள்ளீடு செய்யவும். பின் மொபைலுக்கு வரும் OTP-ஐ பதிவிட்டால் புதிய கார்டை உடனே பதிவிறக்கம் செய்யலாம். மொபைல் எண் இணைக்கப்பட்டுள்ளதை மட்டும் உறுதி செய்து கொள்ளுங்கள். SHARE பண்ணுங்க!

News February 21, 2026

திண்டுக்கல்: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

image

கரூர் மக்களே மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம்

1.விண்ணப்பிக்க்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம்

2.அல்லது pmjay.gov.in இணையதளத்தில் ரேஷன்&ஆதார் கார்டு
உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்

3.விண்ணப்பித்த 10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்

News February 21, 2026

திண்டுக்கல்: உங்க குழந்தைகளுக்கு மாதம் ரூ.4,000!

image

மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. இதற்கு வருமான சான்றிதழ் போதும். பொது சேவை மையம் (CSC) அல்லது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இந்த பயனுள்ளத் தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News February 21, 2026

திண்டுக்கல்லில் தட்டிதூக்கிய EX எம்எல்ஏ

image

குஜிலியம்பாறை பாளையம் பேரூராட்சி பகுதிகளில் இளைஞர்கள் மற்றும் பெண்கள் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. வேடசந்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.பி.பரமசிவம் முன்னிலையில் கட்சியில் இணைந்தனர். நிகழ்ச்சியில் கிழக்கு ஒன்றிய செயலாளர் எஸ்.மலர்வண்ணன், மாவட்ட கவுன்சிலர் மீனாட்சி சிவகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

News February 21, 2026

திண்டுக்கல்: குளத்தில் பிணமாக மீட்கப்பட்ட தொழிலாளி!

image

திண்டுக்கல் முத்தழகுபட்டியைச் சேர்ந்த சலவைத் தொழிலாளி சேகர் (55), செட்டிநாயக்கன்பட்டி குவாரி குளத்தில் துணி துவைக்கச் சென்றபோது எதிர்பாராதவிதமாகத் தவறி விழுந்து உயிரிழந்தார். நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் தேடப்பட்டு வந்த நிலையில், குளத்தில் பிணமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து தாடிக்கொம்பு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News February 21, 2026

திண்டுக்கல்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று (பிப்.20) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ அல்லது 100 என்ற எண்ணுக்கோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!