India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தருமபுரியில் வீட்டு எரிவாயு சிலிண்டர் பதிவு செய்ய பல்வேறு வசதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வாட்ஸ்அப் மூலம் பதிவு செய்ய 7588888824 எண்ணை பயன்படுத்தலாம். செயலி மூலம் பதிவு செய்ய இந்தியன் ஆயில் செயலியை பயன்படுத்தலாம். எஸ்.எம்.எஸ் மூலம் 7718955555 எண்ணிற்கும், மிஸ்டு கால் மூலம் 8454955555 எண்ணிற்கும் தொடர்பு கொள்ளலாம். மேலும் பதிவு வசதி தினமும் காலை 10 – மாலை 6 மணி வரை வழங்கப்படுகிறது. ஷேர் பண்ணுங்க.

மக்களே, ரேஷன் கார்டு, கேஸ், பாஸ்போர்ட், காப்பீடு மற்றும் சட்டப்பூர்வ உரிமைகளை பெற திருமண சான்றிதழ் அவசியமான ஆவணமாகும். <

2026 சட்டமன்ற தேர்தலில் தவெக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சி தலைவர் விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதன்படி,
1) தருமபுரி- எம்.சிவன்
2) பாலக்கோடு- கோபி
3) பென்னாகரம்- கஜேந்திரன்
4) பாப்பிரெட்டிபட்டி- திலகவதி
5) அரூர்(தனி)- ராகேஷ்

தருமபுரி மக்களே, உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில் <

தருமபுரி மக்களே, திடீரென உங்கள் வண்டியில் பெட்ரோல் காலியாகி நிற்பதை விட கொடுமை வேறெதுவும் இல்லை. இந்த பிரச்னைக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் தீர்வு வழங்கியுள்ளது. அந்நிறுவனத்தின்<

தருமபுரி மாவட்டம் சித்தேரி மலைப் பகுதியில் 50 வயது மதிக்கத்தக்க பெண்ணை அதே பகுதியைச் சேர்ந்த ஏழுமலை (30) என்ற வாலிபர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். கணவர் வெளியூரில் இருந்த நிலையில், வீட்டில் தனியாக இருந்த பெண்ணின் வீட்டிற்குள் புகுந்து இக்கோர செயலில் ஈடுபட்டுள்ளார். பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவான ஏழுமலையைத் தீவிரமாக தேடி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.