Dharmapuri

News March 31, 2026

தருமபுரியில் பெண் கொலை; கொலையாளிக்கு போலீஸ் வலை

image

தருமபுரி முத்தூரைச் சேர்ந்த ஜெயா(40) அண்மையில் கொலை செய்யப்பட்டார். இக்கொலையில் தொடர்புடைய நபர் கோவையில் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த தகவலையடுத்து, தருமபுரி தனிப்படை போலீசார் அங்கு முகாமிட்டுள்ளனர். தேடப்படும் குற்றவாளியின் புகைப்படத்துடன் கூடிய நோட்டீஸ்கள் பொது இடங்களில் ஒட்டப்பட்டுள்ளன. தலைமறைவாக உள்ள குப்பனைப் பிடிக்கப் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தருமபுரி வருகை தரும் உதயநிதி ஸ்டாலின்!

image

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார். இன்று காலை, 11 மணிக்கு அரூர், திமுக வேட்பாளரை ஆதரித்து, பிரசாரம் மேற் கொள்கிறார். தொடர்ந்து, நிர்வாகிகள் சந்திப்பிற்கு பின், மாலை 4மணிக்கு பாப்பிரெட்டிப்பட்டி, மாலை 6 மணிக்கு பாலக்கோடு என, திமுக வேட்பாளர்கள் போட்டியிடும் 3 தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பிரசாரம் மேற்கொள்கிறார்.

தர்மபுரி இரவு ரோந்து பணி காவலர் விவரம்

image

தருமபுரி மாவட்டத்தில் நேற்று (மார்ச்.30) இரவு முதல் இன்று (மார்ச்.31) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுடன் அல்லது 100 என்ற எண்ணுக்கும் அழைக்கலாம், என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!