Dharmapuri

News March 31, 2026

தருமபுரி: உங்களிடம் லைசென்ஸ் உள்ளதா?

image

தருமபுரி மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் <>இந்த லிங்கில்<<>> சென்று மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைசன்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க

JUST IN: தருமபுரியில் உதயநிதி ஸ்டாலின் தீவிர பிரச்சாரம்!

image

தருமபுரி சட்டமன்றத் தொகுதியில் திமுக தலைமையிலான கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளர் முன்னாள் அமைச்சர் பழனியப்பனை ஆதரித்து, திமுக இளைஞரணி செயலாளரும் துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் இன்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.தருமபுரியின் முக்கிய வீதிகளில் திறந்த வாகனத்தில் சென்று வாக்கு கேட்ட அவர், தமிழக அரசின் சாதனைகளை விளக்கி உரையாற்றினார்.

News March 31, 2026

தருமபுரி: வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள்?

image

தருமபுரி மக்களே வாடகை வீட்டில் உள்ளீர்களா? இதை தெரிந்து கொள்ளுங்கள். ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும்.11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும்.வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே அறிவிக்க வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். ஷேர் பண்ணுங்க!

News March 31, 2026

தருமபுரி: ரூ.755 செலுத்தி ரூ.15 லட்சம் பெறலாம்!

image

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5லட்சம், ரூ.10லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18வயது முதல் 65வயது வரை உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே, அருகில் உள்ள தபால் நிலையத்தை அனுகவும். இதை SHARE பண்ணுங்க!

தருமபுரி: சிலிண்டர் பதிவு செய்ய முக்கிய UPDATE

image

தருமபுரி மக்களே, கேஸ் சிலிண்டர் இணைப்புக்கு eKYC அப்டேட் அவசியம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மார்ச் 31-ம் தேதிக்குள் KYC அப்டேட் செய்யாதவர்களுக்கு சிலிண்டர் விநியோகம் தடைபட வாய்ப்புள்ளது. KYC அப்டேட் செய்ய,<> Aadhar FaceRD<<>> செயலி (அ) எந்த நிறுவனத்தின் சிலிண்டரை பயன்படுத்துகிறீர்களோ அதற்கான செயலியை டவுன்லோடு செய்து வீட்டில் இருந்தபடியே KYC-ஐ அப்டேட் செய்து கொள்ளலாம். இதனை SHARE செய்து உதவுங்க.

News March 31, 2026

தருமபுரியில் பெண் கொலை; கொலையாளிக்கு போலீஸ் வலை

image

தருமபுரி முத்தூரைச் சேர்ந்த ஜெயா(40) அண்மையில் கொலை செய்யப்பட்டார். இக்கொலையில் தொடர்புடைய நபர் கோவையில் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த தகவலையடுத்து, தருமபுரி தனிப்படை போலீசார் அங்கு முகாமிட்டுள்ளனர். தேடப்படும் குற்றவாளியின் புகைப்படத்துடன் கூடிய நோட்டீஸ்கள் பொது இடங்களில் ஒட்டப்பட்டுள்ளன. தலைமறைவாக உள்ள குப்பனைப் பிடிக்கப் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

error: Content is protected !!