Dharmapuri

News April 14, 2026

தர்மபுரி இரவு ரோந்து பணி காவலர் விவரம்

image

தருமபுரி மாவட்டத்தில் நேற்று இரவு முதல் இன்று (ஏப்ரல்.13) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுடன் அல்லது 100 என்ற எண்ணுக்கும் அழைக்கலாம், என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க

News April 13, 2026

தருமபுரி மாவட்ட பெண்களுக்கு இலவச பயிற்சி அறிவிப்பு.

image

தருமபுரி மாவட்டம், இந்தியன் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் வழங்கும் பெண்களுக்கான இலவச தையல் பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. 18 வயது முதல் 45 வயது வரை உள்ள பெண்கள் இப்பயிற்சியில் கலந்து கொண்டு பயனடையலாம். இப்பயிற்சி வரும் (ஏப்ரல் 15) தொடங்கும். மேலும் பயிற்சி பற்றிய தகவல் மற்றும் விண்ணப்பிக்கும் முறைகளை பற்றி அறிய 04342-230511 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

News April 13, 2026

தருமபுரி: கணவன் அடித்தால் உடனே CALL!

image

நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு நிகழும் வன்முறைகள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அதனை தடுக்க அரசு சார்பாக பல்வேறு சேவைகள், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதுபடி, பெண்களுக்கு ஏதேனும் குடும்ப வன்முறை நேர்ந்தால், உடனே இந்த எண்ணிற்கு (181) அழைத்து புகார் அளிக்கலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News April 13, 2026

சமத்துவ நாள்” உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி

image

தருமபுரி ஆட்சியர் அலுலவக வளாகத்தில் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு, “சமத்துவ நாள்” உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி ஆட்சியர் சதீஸ் தலைமையில் இன்று (ஏப்.13) ஏற்கப்பட்டது. உடன் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கவிதா, மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) த0ஷெர்லின் ஏஞ்சலா, அலுவலக மேலாளர் இருந்தனர்.

News April 13, 2026

தருமபுரி : Driving Licence-க்கு வந்த முக்கிய Update!

image

தருமபுரி மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் இந்த லிங்கில் சென்று மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைசன்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க

News April 13, 2026

தருமபுரி: PHH / AAY ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு

image

தருமபுரி மக்களே மத்திய அரசின் (PMGKAY) திட்டத்தின் மூலமாக வறுமை கோட்டின் கீழே உள்ளவர்களுக்கு இலவசமாக 5 கிலோ அரிசி (அ) கோதுமை வழங்கபடுகிறது. இதை பெறுவதற்க்கு AAY, PHH அட்டைதாரர்களாக இருக்க வேண்டும். இதற்கு விண்ணபிக்க வேண்டிய அவசியமில்லை. உங்க ரேஷன் கடையில் கை ரேகை, கண் விழியை பதிவு செய்து இலவசமாக பெறலாம்..அட்டை இருந்தும் வழங்கவில்லை என்றால் 18004255901 புகார் தெரிவியுங்க.. SHARE பண்ணுங்க..

error: Content is protected !!