India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தருமபுரி: வேப்பிலஅள்ளியைச் சேர்ந்தவர் கோமதி(30). இவரும், அதேபகுதியைச் சேர்ந்த சந்தியா(31) என்பவரும், தேசிய நெடுஞ்சாலை கொலசனஅள்ளி மேம்பாலம் அருகே 100 நாள் வேலைக்காக சென்று கொண்டிருந்தார். அப்போது, சரக்கு வாகனம் அவர்கள் மீது மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். கோமதி சம்பவ இடத்திலேயே இறந்தார். படுகாயம் அடைந்த சந்தியா சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தருமபுரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று (ஜன-3) இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் தலைமையில், அதியமான்கோட்டை பகுதியில் நாகராஜன ,தோப்பூரில் குமரவேல் , மதிகோன்பாளையத்தில் குமார் மற்றும் ஆகியோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். மேலும், பொதுமக்கள் அவசர உதவிக்கு இவர்களை அணுகலாம். ஷேர் பண்ணுங்க!

தருமபுரி மாவட்டத்தில் 66 டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளன. அவற்றின் மூலம் மது விற்பனை செய்யப்படுகிறது. பண்டிகை காலங்களான தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ், புத்தாண்டு உள்ளிட்ட தினங்களில் மது விற்பனை வழக்கத்தைவிட சற்று அதிகமாக இருக்கும். அந்த வகையில் ஆங்கிலப் புத்தாண்டு தினத்தன்று, தருமபுரி மாவட்டத்தில் உள்ள அரசு டாஸ்மாக் மதுக் கடைகளில் ரூ. 2 கோடியே 80 லட்சத்திற்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது, என அறைவிப்பு.

தருமபுரி மாவட்டம், அரூரில் இருந்து மொரப்பூருக்கு நேற்று மதியம் தனியார் பஸ் ஒன்று சென்றது. மொரப்பூர் மேம்பாலத்தில் சென்றபோது, எதிரே மொரப்பூர் சிங்காரவேலன் தோப்பு முனீஸ் வரன் கோயிலில் இருந்து, ஆம்பூர் நோக்கி சென்ற வேனும், பஸ்சும் நேருக்கு நேர் மோதியது. இதில், வேனில் பயணம் செய்த ஆம்பூர் கஸ்பாவே சின்னகம்மார தெருவை சேர்ந்த கவுரி, சரவணன், பங்கஜம், சாந்தி, கார்த்திகேயன், பிரியா, ஆகிய 6 பேர் காயமடைந்தனர்.

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
Sorry, no posts matched your criteria.