India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தருமபுரி மக்களே, கேஸ் புக்கிங் -ல் கள்ளச் சந்தையை தடுக்கவும், வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும் இ-கேஒய்சி மற்றும் ஓடிபி கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இ-கேஒய்சி இல்லையென்றால் கேஸ் புக்கிங் செய்ய முடியாது.
பாரத் கேஸ் : https://www.ebharatgas.com
இண்டேன் கேஸ்: https://cx.indianoil.in
ஹெச்.பி: https://myhpgas.in
கேஸ் எண் மற்றும் ஆதார் எண்ணை பதிவு செய்து e-KYC – ஐ உருவாக்குங்க. SHARE!

தருமபுரி மாவட்டத்திற்கான இலவச சட்ட உதவி மையம், செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் இயங்கி வருகிறது. நீங்கள், அங்கு சென்று சட்ட ஆலோசனைகளை இலவசமாக பெறலாம். தருமபுரி மாவட்ட இலவச சட்ட உதவி மையம் -04342-233781, (தமிழ்நாடு) அவசர உதவி – 044–25342441, TOLL FREE – 1800 4252 441, சென்னை ஐகோர்ட் – 044-29550126, ஐகோர்ட் மதுரை கிளை – 0452-2433756 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளுங்கள். *தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் <

தருமபுரி மாவட்ட இயக்க மேலாண்மை அலகின் கீழ் செயல்படும் வட்டார இயக்க மேலாண்மை அலுவலகங்களில் காலியாக உள்ள 7 வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்பிட தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பனிக்க விரும்புபவராகள் https: dharmapuri.nic.in என்ற இணைய தளத்தில் 16-தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு ஆட்சியர் சதீஸ் அறிவித்துள்ளார். Share it!

ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே<

ராமியனஹள்ளி மற்றும் மாம்பட்டி துணை மின்நிலையங்களில் நாளை (பிப்.12) மாதாந்திர பணி நடைபெற உள்ளதால் காலை 9 – 2 மணி வரை மின் தடை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன்படி மெனசி, பூதநத்தம், குண்டல்மடுவு, எம்.என்.ஹள்ளி, ராமியனஹள்ளி, சிந்தல்பாடி மற்றும் அனுமன்தீர்த்தம்,கைலாயபுரம்,காட்டேரி, சட்டையம்பட்டி, சந்திராபுரம், கொங்கவேம்பு கீழ்மொரப்பூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளி மின் தடை ஏற்படும்.

எஸ்.வி. சாலையில் உள்ள சுப்பிரமணிய சாமி கோயில் பூசாரி ரமேஷ் பாபு (56). இவர் தனது வீட்டில் வேலை செய்த 9-ம் வகுப்பு மாணவியுடன் 3 மாதங்களாக தகாத உறவில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் வயிற்று வலியால் துடித்த மாணவியை அரசு மருத்துவர்கள் பரிசோதித்ததில் 2 மாத சிசு வயிற்றிலேயே இறந்தது தெரிந்தது. இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் பூசாரி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

கிருஷ்ணாபுரம் அடுத்த ரங்கன் கொட்டாய்யை சேர்ந்த விவசாயி சஞ்சீவன் (34). இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ள நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு குடும்ப தகராறு காரணமாக மனைவி தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். இந்நிலையில் சஞ்சீவன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து கிருஷ்ணாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தருமபுரி மாவட்டத்தில் நேற்று (பிப்-10) இரவு முதல் இன்று காலை (பிப்-11) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

தருமபுரி மாவட்டத்தில் நேற்று (பிப்-10) இரவு முதல் இன்று காலை (பிப்-11) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!
Sorry, no posts matched your criteria.