India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தருமபுரி மக்களே, தமிழ்நாடு அரசு, ‘முதலமைச்சரின் சூரிய சக்தி பம்புசெட்டுகள் திட்டத்தின்’ கீழ் விவசாயிகளுக்கு 70% மானியத்தில் சோலார் பம்புசெட்டுகளை வழங்குகிறது. அத்துடன், 5 ஆண்டுகளுக்கு இலவச பராமரிப்பு, காப்பீட்டு வசதியும் செய்து தரப்படும். இதில் பயனடைய விரும்பும் நபர்கள், இங்கு <

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

தருமபுரி மக்களே, 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருகிறது. இந்த சமயத்தில், உங்க VOTER ID தொலைந்து போயிடுச்சா? இல்லை மோசமாகவும், பழசாகவும் இருக்கா? கவலை வேண்டாம். <

தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மையம் சார்பில் பெண்களுக்கான மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை (பிப்.17) காரிமங்கலம் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் நடைபெறுகிறது. காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடக்கும் இம்முகாமில் 10, 12, டிப்ளமோ மற்றும் டிகிரி முடித்த 18 வயது பூர்த்தியடைந்த பெண்கள் பங்கேற்றுப் பயனடையுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. உடனே SHARE பண்ணுங்க.

வேடம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பீரன் (80), இவரது மனைவி பைரி (75). நேற்று முன்தினம் அதிகாலை வேடம்பட்டி-கிட்டம்பட்டி சாலையோரம் ரத்த காயங்களுடன் மூதாட்டி கிடந்துள்ளார். தகவலறிந்த பஞ்சப்பள்ளி போலீசார் மூதாட்டியை மீட்டு சிகிச்சைக்காக பாலக்கோடு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மூதாட்டி பைரி உயிரிழந்தார். இது குறித்து பஞ்சப்பள்ளி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தருமபுரி மாவட்ட பள்ளி கல்வித்துறை மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இணைந்து நடத்தும் 18 வயதிற்கு உட்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாம் நாளை (பிப் 18) நடைபெற உள்ளது. பென்னாகரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் காலை 9:30 மணி முதல் மதியம் 1 மணி வரை இந்த முகாம் நடைபெற உள்ளது. எனவே இந்த வாய்ப்பை மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்திக் கொள்ள மாவட்ட ஆட்சியர் அறிவித்து உள்ளார்.

தண்டுக்காரன் அள்ளியை சேர்ந்தவர்கள் சிலம்பரசன் (29), முகமதுசையத் (26), ரூபன்குமார் (28). நேற்று இவர்கள் 3 பேரும் ஒரே பைக்கில் கொலசனஅள்ளி -வெள்ளிச்சந்தை சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே சென்ற லாரியை முந்தி செல்ல முயன்ற போது பைக் விபத்துக்குள்ளானது. இதில் சிலம்பரசன் பரிதாபமாக இறந்தார், மற்ற 3 பேர் படுகாயம் அடைந்தனர். இது குறித்து மகேந்திரமங்கலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தருமபுரி மாவட்டத்தில் நேற்று (பிப்-16) இரவு முதல் இன்று காலை (பிப்-17) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

Sorry, no posts matched your criteria.