Dharmapuri

News February 21, 2026

தருமபுரி: மூதாட்டியிடம் கைவரிசை காட்டிய இளைஞர் கைது!

image

தருமபுரி மாவட்டம், அரூர் அருகே மோப்பிரிப்பட்டியைச் சேர்ந்த கமலா (80) என்பவரிடம், அதே பகுதியைச் சேர்ந்த 18 வயது வாலிபர் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். அவர் மறுக்கவே, மூதாட்டி வைத்திருந்த சுருக்குப்பையை பறித்துக்கொண்டு தப்பினார். அதில் அரை பவுன் தங்க நகை இருந்தது. இதனால அப்பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து அரூர் போலீசார் வழக்கு பாதித்த பெயரில் அவரை கைது செய்தனர்.

News February 21, 2026

தருமபுரி: இரவு ரோந்து பணி காவல‌ர்க‌ள் விவரம்

image

தருமபுரி மாவட்டத்தில் நேற்று (பிப்.20) இரவு முதல் இன்று காலை (பிப்.21) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News February 20, 2026

தருமபுரி: உங்களிடம் டூவீலர், கார் உள்ளதா? முக்கிய அப்டேட்!

image

தருமபுரி மக்களே, ஓட்டுநர் உரிமம் பெற இனி ஆர்டிஓ ஆபீஸுக்கு அலைய வேண்டாம். வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தம், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை இந்த <>லிங்கில் <<>>மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைசென்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க!

தருமபுரி: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

image

தருமபுரி மக்களே, வீடுகள், வணிக வளாகங்கள் & அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது,பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News February 20, 2026

தருமபுரி: உங்க குழந்தைகளுக்கு மாதம் ரூ.4,000!

image

மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. இதற்கு வருமான சான்றிதழ் போதும். பொது சேவை மையம் (CSC) அல்லது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இந்த பயனுள்ளத் தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!