Cuddalore

News March 27, 2026

கடலூர்: வங்கியில் ACCOUNT இருக்கா?- இத தெரிஞ்சுக்கோங்க

image

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா?. இதற்கு SBI – 9022690226, கனரா வங்கி – 907603000, இந்தியன் வங்கி – 8754424242, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி – 9677711234 ஆகிய எண்களை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப்பில் வந்துவிடும். பிறரும் தெரிந்து கொள்ள SHARE பண்ணுங்க.

News March 27, 2026

கடலூர்: வாகனத்திற்கு தேவையில்லாமல் FINE வருதா?

image

கடலூர் மக்களே! உங்க வண்டிக்கு நீங்க பயன்படுத்தாத போது போக்குவரத்து வீதிமீறல்னு சொல்லி உங்க வாகனம் மீது தேவை இல்லாம FINE விழுந்துருக்கா (அ) EXTRA FINE போட்டுருக்காங்களா? அப்படி FINE விழுந்துருந்தா இதை பண்ணுங்க. <>இங்கே க்ளிக்<<>> பண்ணி போக்குவரத்து வீதிமீறல் ஈடுபடவில்லை (அ) EXTRA FINE போட்டது குறித்து கம்பளைண்ட் பண்ணா உங்களுக்கு இந்த FINE நீக்கிருவாங்க. இந்த சூப்பரான தகவலை தெரியபடுத்த SHARE பண்ணுங்க!

கடலூர்: 40 சதவீதம் கூடுதல் மழை பதிவு!

image

கடலூர் மாவட்டத்தில் மார்ச் 1-ம் தேதி முதல் இன்று (மார்ச் 27) வரை இயல்பாக 18.9 மில்லி மீட்டர் மழை பெய்ய வேண்டும். ஆனால் இதுவரை 26.4 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதன் மூலம் மழை இயல்பை விட 40 சதவீதம் அதிகமாக பதிவாகியுள்ளதாக வானிலை மையம் இன்று தெரிவித்துள்ளது. இதனால் கடலூர் மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

News March 27, 2026

கடலூர்: அரசு வழங்கும் இலவச வீடு – APPLY NOW!

image

கடலூர் மக்களே, கலைஞர் கனவு இல்ல திட்டத்திற்கு விண்ணபிக்க, ஆன்லைன் வசதியை அரசு ஏற்படுத்தி உள்ளது. இங்கு <>க்ளிக் <<>>செய்து புதிய பயனாளர் பதிவில் ‘ஐடி’ உருவாக்கி, கோரிக்கை வகையில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் விண்ணப்பியுங்க. இதில் உங்க விண்ணப்ப நிலையை அறிந்து கொள்ளலாம். நிலம் இல்லாதவர்களுக்கும் வீடு உண்டு. இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்யுங்க..!

News March 27, 2026

கடலூர்: விட்டதை பிடிக்குமா அதிமுக!

image

கடலூர் மாவட்ட 9 தொகுதிகளில், இம்முறை 7 தொகுதிகளில் அதிமுக நேரடியாக களம் காண உள்ளது. 2011 மற்றும் 2016யில் 5 தொகுதிகளை கைப்பற்றிய அதிமுக, கடந்த தேர்தலில் 2 தொகுதியை மட்டுமே வென்ற நிலையில் திமுக கூட்டணி 7 இடங்களை வென்றது. இந்நிலையில் விட்டதை பிடிக்க இந்தமுறை 2026 தேர்தலில் 7 தொகுதிகளில் அதிமுக நேரடியாக போட்டியிட உள்ளது. இதனால் இத்தேர்தலில் கடலூர் தேர்தல் களம் சூடுப்பிடிக்க தொடங்கியுள்ளது.

News March 27, 2026

கடலூர்: பெண்களிடம் ஆபாசமாக பேசி வீடியோ எடுத்தவர் கைது

image

கடலூர் மாவட்டம் அண்ணாமலை நகர், முத்தையா நகரை சேர்ந்தவர் சிவக்குமார் (45). இவர் அதே பகுதியைச் சேர்ந்த சில பெண்களிடம் ஆபாசமாக பேசி வீடியோ எடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து பெண்கள் அண்ணாமலை நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்பேரில், வழக்கு பதிவு செய்த அண்ணாமலை நகர் போலீசார், சிவகுமாரை நேற்று கைது செய்தனர்.

error: Content is protected !!