Cuddalore

News March 27, 2026

கடலூர்: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

image

கடலூர் மாவட்டத்தில் நேற்று (மார்ச் 26) இரவு 10 மணி முதல் இன்று (மார்ச் 27) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

News March 26, 2026

கடலூர்: வங்கி கணக்கில் அடிக்கடி Fine விழுகுதா?

image

கடலூர் மக்களே, உங்க வங்கியில் Minimum Balance இல்லைன்னு ரூ. 100, 200 பணம் பிடிக்கீறார்களா? இதில் இருந்து தப்பிக்க வழி இருக்கு. <>இங்கு க்ளிக் <<>>செய்து மத்திய அரசின் பிரதம மந்திரி ஜன் தன் (PMJDY) திட்டத்தின் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து வங்கியில் கொடுங்க. உங்க வங்கி கணக்கு மாறிவிடும். இனி தேவையில்லாத FINE விழுகாது. இதை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க…!

News March 26, 2026

தேர்தல் விளம்பரங்கள் வெளியிட முன் அனுமதி பெற வலியுறுத்தல்

image

சமூக ஊடகங்களின் அரசியல் விளம்பரங்கள் வெளியிட ஊடகச் சான்றளிப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவிடம் முன் சான்றிதழ் பெற வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார். செயற்கையாக உருவாக்கப்பட்ட தகவல்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு மூலம் பெறப்படும் உள்ளடக்கங்களை பொறுப்புடன் பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

News March 26, 2026

கடலூர்: நிலம் வாங்க ரூ.5 லட்சம் வேண்டுமா?

image

நிலம் இல்லாத பெண்களுக்காவே ‘நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பெண்கள் நிலம் வாங்க 50% மானியம் அல்லது அதிகபட்சமாக 5 லட்சம் ரூபாய் தமிழக அரசால் வழங்கப்படும். இதற்கு 100 சதவீதம் முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணத்தில் விலக்களிக்கப்படுகிறது. விவரங்களுக்கு <>www.tahdco.com <<>>இணையதளத்தில் பார்க்கலாம் அல்லது புதுக்கோட்டை மாவட்ட தாட்கோ மேலாளரை அணுகவும். ஷேர் பண்ணுங்க.!

கடலூர்: ரூ.71,900 சம்பளத்தில் அரசு வேலை!

image

தமிழ்நாடு அரசின் ஸ்டேஷனரி மற்றும் பிரிண்டிங் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.

1. வகை: தமிழ்நாடு அரசு வேலை
2. பணியிடங்கள்: 23
3. வயது: 18-32 (SC/ST- 37, OBC- 34)
4. சம்பளம்: ரூ.19,500 – ரூ.71,900
5. கல்வித் தகுதி: Diploma, ITI
6. கடைசி தேதி: 08.04.2026
7. மேலும் அறிய: <>CLICK HERE.<<>>
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை SHARE பண்ணுங்க!

News March 26, 2026

ரேஷன் கடைகளில் பிரச்சாரம் – ஆட்சியர் அறிவிப்பு

image

கடலூர் மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலில் 100% வாக்குப்பதிவு வலியுறுத்தி ரேஷன் கடைகளுக்கு வரும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்க வேண்டும், ஆவின் பால் பாக்கெட்டுகளில் தேர்தல் விழிப்புணர்வு வாசகம் அச்சிட்டு வழங்க வேண்டும், சமையல் சிலிண்டர்களில் வாக்குப்பதிவு குறித்த ஸ்டிக்கர் ஒட்ட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்தியா செந்தில்குமார் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளார்.

News March 26, 2026

கடலூர்: சிலிண்டரை CHECK பண்ணுங்க!

image

கடலூர் மக்களே, உணவு பொருளுக்கு எப்படி காலாவதி தேதி உள்ளதோ அதேபோல், நீங்கள் சிலிண்டர் வாங்கும்போது உட்புறத்தில் A.26, B.26, C.26, D.26 (A.26-மார்ச் – 2026 என்று அர்த்தம்) என கேஸ் சிலிண்டர்களுக்கும் காலாவதி தேதி குறிப்பிடப்படும்.
A – (Jan/Feb/Mar),
B – (Apr/May/Jun),
C – (Jul/Aug/Sep),
D – (Oct/Nov/Dec),
காலாவதி சிலிண்டராக இருந்தால் 1800-2333-555 புகார் அளியுங்க. இதை அனைவரும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!