Cuddalore

News March 28, 2026

வேட்பு மனுதாக்கல் செய்யும் இடம் ஆட்சியர் அறிவிப்பு

image

கடலூர் மாவட்டத்தில் 9 தொகுதிகளுக்கு வேட்பு மனு தாக்கல் செய்யும் இடம் ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் அறிவித்துள்ளார். திட்டக்குடி, பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, புவனகிரி, காட்டுமன்னார்கோவில் தொகுதிகளுக்கு அந்தந்த வட்டாட்சியர் அலுவலகத்திலும்,
விருத்தாசலம், சிதம்பரம், கடலூர் தொகுதிகளுக்கு அந்தந்த கோட்டாட்சியர் அலுவலகங்களிலும், நெய்வேலிக்கு நில எடுப்பு அலுவலகத்திலும் வேட்பு மனு தாக்கல் செய்யலாம்

News March 28, 2026

மாவட்டத்தில் ரூ.73 லட்சம் பறிமுதல் ஆட்சியர் தகவல்

image

கடலூர் மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அமைக்கப்பட்ட பறக்கும் படைகள் மூலம் பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் மார்ச் 25ஆம் தேதி வரையில் 73 லட்சத்து 6 ஆயிரத்து 920 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், மார்ச் 26 ஆம் தேதி வரையில் 65 லட்சத்து 16 ஆயிரத்த 670 விடுவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்திய செந்தில்குமார் இன்று தெரிவித்துள்ளார்

கடலூர்: பிறந்து 22 நாட்களே ஆன குழந்தை மர்ம மரணம்

image

விருத்தாசலம் அடுத்த கொடுக்கூரை சேர்ந்தவர் ஆனந்தராஜ் (29). இவரது மனைவி இந்துமதி. இந்த தம்பதிக்கு கடந்த 22 நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் நேற்று மாலை குழந்தை வீட்டில் இறந்து கிடந்தது. இது குறித்து ஆனந்தராஜ் மற்றும் இந்துமதி தனித்தனியாக விருத்தாசலம் போலீஸ் நிலையத்தில் தங்கள் குழந்தை சாவில் சந்தேகம் இருப்பதாக புகார் அளித்தனர். அதன்படி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

News March 27, 2026

கடலூர்: வீட்டில் இருந்தே ஆதார் திருத்தம் செய்யலாம்!

image

கடலூர் மக்களே, ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கும் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. <>இங்கே கிளிக் <<>>செய்து, எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே மாற்றம் செய்து கொள்ளலாம். மேலும் ஆதார்-பான் இணைப்பு, KYC செயல்முறையும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க!

News March 27, 2026

கடலூர் தபால் நிலையத்திற்கு 2-வது முறையாக வெடிகுண்டு மிரட்டல்

image

கடலூர் தலைமை தபால் நிலையத்திற்கு நேற்று முன்தினம் இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இந்த நிலையில் 2-வது முறையாக இன்றும் (மார்ச் 27) தபால் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து கடலூர் போலீசார் மோப்பநாய் லியோ மற்றும் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் தபால் அலுவலகம் முழுவதும் சோதனை செய்தனர். முடிவில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது.

News March 27, 2026

கடலூர்: வங்கியில் ACCOUNT இருக்கா?- இத தெரிஞ்சுக்கோங்க

image

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா?. இதற்கு SBI – 9022690226, கனரா வங்கி – 907603000, இந்தியன் வங்கி – 8754424242, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி – 9677711234 ஆகிய எண்களை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப்பில் வந்துவிடும். பிறரும் தெரிந்து கொள்ள SHARE பண்ணுங்க.

error: Content is protected !!