India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அபிநந்தன் (23). கட்டிட தொழிலாளியான இவர் +1 படிக்கும் 16 வயது சிறுமியை காதலித்து திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் தற்போது அந்த சிறுமி 3 மாத கர்ப்பமாக உள்ளார். இது குறித்த தகவலின் பெயரில் குறிஞ்சிப்பாடி வட்டார விரிவாக்க அலுவலர் கடலூர் அனைத்து மகளிர் போசாரிடம் அளித்த புகாரின் பேரில் அபிநந்தன் மீது நேற்று போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் இன்று (மார்ச் 30) மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு மதுபான கடைகள் இயங்காது என்று மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார். மேலும், தடையை மீறி மதுபானங்கள் விற்பனை செய்தாலும், கடையை திறந்து வைத்திருந்தாலும் விற்பனையாளர் மற்றும் மேற்பார்வையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.

கடலூர் மாவட்டத்தில் நாளை (மார்ச் 30) மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு மதுபான கடைகள் இயங்காது என்று மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார். மேலும், தடையை மீறி மதுபானங்கள் விற்பனை செய்தாலும், கடையை திறந்து வைத்திருந்தாலும் விற்பனையாளர் மற்றும் மேற்பார்வையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

Sorry, no posts matched your criteria.