Cuddalore

News March 31, 2026

கடலூர்: காவல்துறையில் வேலை – APPLY HERE

image

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சாஸ்தரா சீமா பால் (SSB) படையில் காலியாக உள்ள Head Constable பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 233
3. வயது: 18 – 27
4. சம்பளம்: ரூ.25,000 – ரூ.81,100
5. கல்வித்தகுதி: 12th, டிப்ளமோ
6. கடைசி தேதி: 20.04.2026
7. விண்ணப்பிக்க: <>CLICK <<>>HERE
இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற SHARE பண்ணுங்க!

News March 31, 2026

கடலூர்: 696 பேருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்

image

கடலூர் மாவட்டத்தில் முதல் கட்ட தேர்தல் பயிற்சி வகுப்பு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 9 சட்டமன்ற தொகுதிகளில், 12,432 தேர்தல் அலுவலர்களுக்கு முதற்கட்ட பயிற்சி நடைபெற்றது. இதில் 696 பேர் பங்கேற்கவில்லை. இவர்களுக்கு சம்பந்தப்பட்ட துறைகள் மூலம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 2 -ம் கட்ட பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில் குமார் தெரிவித்துள்ளார்

News March 31, 2026

மாவட்டத்தில் 19 பேர் வேட்பு மனு தாக்கல்

image

சட்டமன்ற தேர்தல் வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. கடலூர் மாவட்டத்தில் 9 சட்டமன்ற தொகுதிகளுக்கும் 19 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்த செந்தில்குமார் தெரிவித்துள்ளார். திட்டக்குடி 3 பேர், கடலூர் 4 பேர், நெய்வேலி 3 பேர், விருத்தாசலம் 3 பேர், குறிஞ்சிப்பாடி 2 பேர், புவனகிரி குரு சிதம்பரம் ஒருவரும், காட்டுமன்னார்கோவில் ஒருவர் என 19 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்

கடலூர்: போனில் கட்டாயம் இருக்க வேண்டிய எண்கள்!

image

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3.ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091
இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!

கடலூர்: திருமாவளவன் – C.V.கணேசன் சந்திப்பு

image

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், அமைச்சர் C.V.கணேசன் ஆகியோர் முட்டத்தில் சந்தித்துகொண்டு ஒருவருக்கொருவர் சால்வை அணிவித்துக் கொண்டனர். தொடர்ந்து, கடலூர் மாவட்டத்தில் கூட்டணி கட்சி வேட்பாளர்களை வெற்றி பெற செய்வது குறித்தும், சட்டமன்ற தேர்தல் பணிகள் குறித்தும் ஆலோசனை மேற்கொண்டனர்.

error: Content is protected !!