Cuddalore

News April 1, 2026

கடலூர்: லோன் வாங்கியவர்கள் கவனத்திற்கு…

image

நீங்கள் வங்கியில் வாங்கிய கடனை (LOAN) தவிர்க்க முடியாத காரணங்களால் சரியாக செலுத்த முடியாத சூழலில், வங்கி பணியாளர்கள் யாரேனும் உங்களை தரக்குறைவாக பேசினால் அவர் மீது உங்களால் புகார் அளிக்க முடியும் என்பது தெரியுமா? ஆம்,<> https://cms.rbi.org.in என்ற<<>> இந்திய ரிசர்வ் வங்கியின் இணையதளத்திற்கு சென்று, புகார் அளித்தால் போதும் சம்பந்தப்பட்ட நபர் / வங்கி மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். SHARE NOW!

கடலூர்: கடந்த மாதத்தில் 38 சதவீதம் கூடுதல் மழை!

image

கடலூர் மாவட்டத்தில் மார்ச் 1 ஆம் தேதி முதல் நேற்று மார்ச் 31 ஆம் தேதி வரை இயல்பாக 19.1 மில்லி மீட்டர் மழை பெய்ய வேண்டும். ஆனால் இதுவரை 26.4 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதன் மூலம் மழை இயல்பை விட 38 சதவீதம் அதிகமாக பதிவாகியுள்ளதாக வானிலை மையம் இன்று தெரிவித்துள்ளது. இதனால் கடலூர் மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

News April 1, 2026

கடலூர்: விழிப்புணர்வு பலூனை பறக்க விட்ட ஆட்சியர்

image

சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்.23 ஆம் தேதி நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு, 100% வாக்குப்பதிவினை வலியுறுத்தும் வகையில். கடலூர் மாநகராட்சி அலுவலகத்தில் தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ராட்சத பலூனை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில் குமார் இன்று வாக்காளர்கள் பார்வையிடும் வகையில் பறக்கவிட்டார். அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் புண்ணியகோட்டி உள்ளிட்ட பலர் இருந்தனர்.

News April 1, 2026

கடலூர்: Constable வேலை – APPLY HERE

image

ஆயுதமேந்திய எல்லைப் பாதுகாப்புப் படையில் காலியாக உள்ள Constable பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 827
3. வயது: 18 – 27
4. சம்பளம்: ரூ.21,700 – ரூ.69,100
5. கல்வித்தகுதி: 10th, ITI
6. கடைசி தேதி: 20.04.2026
7. மேலும் அறிய: CLICK <>HERE<<>>
இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற SHARE பண்ணுங்க!

கடலூர் மாவட்டத்தில் ரூ.83.52 லட்சம் பறிமுதல்

image

கடலூர் மாவட்டத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு அமைகக்கப்பட்ட
கண்காணிப்புக் குழுக்கள் மூலம் உரிய ஆவணங்களின்றி எடுத்துச்செல்லலப்பட்ட ரூ.83.52 லட்சம் இதுவரை கைப்பற்றப்பட்டுள்ளது என மாவட்ட தேர்தல் அலுவலர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார். மாவட்டத்தில் 87 கண்காணிப்பு குழுக்களும், 87 பறக்கும் படைகளும், 9 வீடியோ கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு கண்காணித்து வருவதாக தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!