India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கடலூர் மாவட்டத்தில், நேற்று (ஏப்ரல் 07) இரவு 10 மணி முதல் இன்று (ஏப்ரல் 08) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளிலும் வேட்பு மனுக்கள் இன்று (ஏப்.7) பரிசீலனை நடைபெற்றது. இதில் 260 பேர் மனுதாக்கல் செய்த நிலையில், 128 மனுக்கள் பல்வேறு காரணங்களால் தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும், 132 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக மாவட்ட தேர்தல் அலுவலர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

கடலூரில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் 9 தொகுதி வேட்பாளர்களையும் ஆதரித்து பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், கலந்துகொண்டு பேசிய விசிக தலைவர் தொல். திருமாவளவன், அதிமுகவுக்கு போடும் ஒவ்வொரு ஓட்டும் பாஜகவுக்கு போடுவதாகும் என்றார். மேலும், மதவெறி கூட்டணியை ஓட ஓட விரட்டி அடிப்போம் எனவும் விசில் அடிப்பவர்களை தியேட்டருக்கு அனுப்புங்கள் எனவும் கூறினார்.

கடலூரில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் 9 தொகுதி வேட்பாளர்களையும் ஆதரித்து பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், கலந்துகொண்டு பேசிய தேமுதிக பொதுச்செயலாளார் பிரேமலதா விஜயகாந்த், மதச்சார்பற்ற கூட்டணி அமோக வெற்றி பெறும் என்றும், மு.க.ஸ்டாலின் மீண்டும் முதலமைச்சர் ஆவார் என தெரிவித்தார்.

Sorry, no posts matched your criteria.