Cuddalore

News April 11, 2026

கடலூர்: விஜய் வருகை மீண்டும் ரத்து

image

கடலூர் மாவட்டத்திற்கு தேர்தல் பரப்புரைக்காக தவெக தலைவர் விஜய் நாளை வருகை புரிவதாக இருந்தது. இந்நிலையில் நிர்வாக காரணங்களால் அவரது வருகை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. முன்னதாக 9ஆம் தேதி அவர் கடலூரில் பிரச்சாரம் மேற்கொள்ள இருந்தது ரத்து செய்யப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் 2வது முறையாக அவரது கடலூர் வருகை ரத்து செய்யப்படுகிறது. இதனால் கடலூரை விஜய் புறக்கனிக்கிறாரா என கேள்வி எழுந்துள்ளது.

News April 11, 2026

கடலூரில் நாளை உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்!

image

கடலூரில் இன்று தவெக தலைவர் விஜய்க்கு பிரச்சரம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. இதனால் தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று பிரச்சரத்திற்கு அனுமதி கேட்டிருந்த நிலையில், அவருக்கு அனுமதி மறுக்கப்படது. அதனைத் தொடர்ந்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் பிரசாரம் நாளை ஏப்.12 நடைபெற உள்ளது. மேலும் விஜய்யின் இன்றைய கடலூர் பயணம் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

News April 11, 2026

கடலூர்: இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

image

பரங்கிப்பேட்டை தெத்துகடை தெருவை சேர்ந்த தம்பதியினர் இலக்கிய அரசன் – ராஜேஸ்வரி(22). இவர்கள் காதலித்து கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் நேற்று(ஏப்.10) அதிகாலை ராஜேஸ்வரி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பரங்கிப்பேட்டை போலீசார் வழக்குபதிந்து, ராஜேஸ்வரி எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது குறித்து விசாரிக்கின்றனர்.

கடலூர்: வழுக்கி விழுந்தவர் பரிதாப பலி – சோகம்

image

ரெட்டிச்சாவடி அடுத்த ஒதியம்பட்டை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன்(77). இவர் நேற்று தனது வீட்டுக்கு குடிநீர் வராததால், அருகில் உள்ள குடிநீர் தொட்டியில் இருந்து குடத்தில் தண்ணீர் பிடித்து வந்தார். அப்போது குடத்தோடு வழுக்கி விழுந்ததில் தலையில் படுகாயமடைந்த முத்துகிருஷ்ணன், புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதுகுறித்து ரெட்டிச்சாவடி போலீசார் வழக்குபதிந்துள்ளனர்.

News April 11, 2026

BREAKING கடலூர்: தவெக தலைவர் விஜய் பரப்புரை ரத்து

image

கடலூரில் தவெக தலைவர் விஜய், நாளை தேர்தல் பரப்புரை மேற்கொள்ளவிருந்தார். இந்நிலையில், நிர்வாக காரணங்களுக்காக பரப்புரை ஒத்திவைக்கப்படுவதாக தவெக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, ஏப்.,9-ம் தேதி நடக்கவிருந்த பரப்புரை ஏப்.,11-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

News April 10, 2026

கடலூர்: தவறாக அனுப்பிய Payment -ஐ இனி திரும்பப் பெறலாம்

image

செல்போன் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.

கடலூர்: உதயநிதி பிரச்சாரம் – தேதி மாற்றம்

image

கடலூரில் நாளை தவெக தலைவர் விஜய்க்கு அனுமதி வழங்கப்பட்ட‌தால், துணை முதல்வர் உதயநிதி பிரசாரத்திற்கு, அனுமதி மறுப்பு என தகவல் வெளியாகியுள்ளது. தவெக தரப்பில் முதலில் விண்ணப்பித்திருந்ததால் விஜய் பிரசாரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் துணை முதல்வர் உதயநிதி கடலூர் பிரசாரம் 12 ஆம் தேதி வடலூரில் மாலை 4 மணியளவில் நடைபெற உள்ளது.

error: Content is protected !!