India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சிதம்பரம் மேல வீதி மற்றும் சின்ன மார்க்கெட் அண்ணா காய்கறி மார்க்கெட் பகுதிகளில் உள்ள காய்கறி கடைகளில் பச்சை மிளகாய் கிலோ 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன் ₹40 ரூபாய் முதல் ₹60 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது கடுமையாக விலை உயர்ந்திருப்பது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர் தேவனாம்பட்டினம் அரச பெரியார் கலை கல்லூரியில் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கை முடிந்து திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் வெற்றி பெற்ற நிலையில் மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண் தம்புராஜ் அதற்கான சான்றிதழ் வழங்கினார். அருகில் தொழிலாளர் நலன் துறை அமைச்சர் சி வெ கணேசன், திமுக மாவட்ட பொருளாளர் கதிரவன், சட்டமன்ற உறுப்பினர்கள் சபா ராஜேந்திரன், ராதாகிருஷ்ணன் உள்ளனர்.
2024 மக்களவைத் தேர்தலில் கடலூர் தொகுதியில் போட்டியிட்ட திமுக- காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் 4,50,401 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து களம் கண்ட அதிமுக – தேமுதிக வேட்பாளர் சிவக்கொழுந்து 2,67,707 வாக்குகளும், பாஜக – பாமக வேட்பாளர் தங்கர் பச்சான் 2,02,372 வாக்குகளும், நாதக வேட்பாளர் மணிவாசகன் 56,863 வாக்குகளும் பெற்று தோல்வியைத் தழுவினர்.
கடலூர் நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது. இதில் 21 ஆவது சுற்று முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் முன்னிலை வகிக்கிறார். காங்கிரஸ் -4,50401, தேமுதிக -2,67707, பாமக -2,02372.1,82694 வாக்குக்கள் வித்தியாசத்தில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விஷ்ணுபிரசாத் முன்னிலை
கடலூர் நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது. இதில் 19ஆவது சுற்று முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் முன்னிலை வகிக்கிறார். காங்கிரஸ் -4,48,316, தேமுதிக -2,66,785, பாமக -2,01,480.1,81,531 வாக்குக்கள் வித்தியாசத்தில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விஷ்ணுபிரசாத் முன்னிலை
கடலூர் நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது. இதில் 19ஆவது சுற்று முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் முன்னிலை வகிக்கிறார். காங்கிரஸ் -4,44,802, தேமுதிக -2,64,309, பாமக -1,99,735.1,80,493 வாக்குக்கள் வித்தியாசத்தில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விஷ்ணுபிரசாத் முன்னிலை
சிதம்பரம் மக்களவைத் தொகுதியில், 14ஆவது சுற்று வாக்கு எண்ணிக்கை வெளியாகியுள்ளது. இதில், விசிக வேட்பாளர் திருமாவளவன் 3,48,558 வாக்குகளுடன் 30,000 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். அதிமுக வேட்பாளர் சந்திரகாசன் 2,71,945 வாக்குகள் பெற்று 2 ஆம் இடத்தில் உள்ளார். பாஜக வேட்பாளர் கார்த்தியாயினி 1,11,522 வாக்குகள் பெற்று 3 ஆம் இடத்தில் உள்ளார். அடுத்த இடத்தில் நாம் தமிழர் கட்சி உள்ளது.
கடலூர் நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது. இதில் 16ஆவது சுற்று முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் முன்னிலை வகிக்கிறார். காங்கிரஸ் -4,00,842, தேமுதிக -2,41,415, பாமக -1,80,874.1,59,427 வாக்குக்கள் வித்தியாசத்தில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விஷ்ணுபிரசாத் முன்னிலை
கடலூர் நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது. இதில் 15ஆவது சுற்று முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் முன்னிலை வகிக்கிறார். காங்கிரஸ் -3,74,529, தேமுதிக -2,24,741, பாமக -1,69,122. 1,49,788 வாக்குக்கள் வித்தியாசத்தில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விஷ்ணுபிரசாத் முன்னிலை
சிதம்பரம் மக்களவைத் தொகுதியில், 10 ஆவது சுற்று வாக்கு எண்ணிக்கை வெளியாகியுள்ளது. இதில், விசிக வேட்பாளர் திருமாவளவன் 2,47,622 வாக்குகளுடன் 50,000 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். அதிமுக வேட்பாளர் சந்திரகாசன் 1,95,051 வாக்குகள் பெற்று 2 ஆம் இடத்தில் உள்ளார். பாஜக வேட்பாளர் கார்த்தியாயினி 77,374 வாக்குகள் பெற்று 3 ஆம் இடத்தில் உள்ளார். அடுத்த இடத்தில் நாம் தமிழர் கட்சி உள்ளது.
Sorry, no posts matched your criteria.