Cuddalore

News January 23, 2026

கடலூர்: கம்மி விலையில் பைக், கார் வேண்டுமா?

image

கடலூர் மக்களே, மத்திய அரசு E – வாகனங்களை ஊக்கப்படுத்தும் விதமாக மானியம் அறிவித்துள்ளது. பைக், கார், டிராக்டர் போன்றவற்றிற்கு ரூ.10,000 முதல் ரூ.50,000 வரை E-Voucher மூலம் மானியம் வழங்குகிறது. இதற்கு இங்கு <>க்ளிக் <<>>செய்து உங்க விருப்பமான வாகனங்களின் கலர், மாடலை தேர்வு செய்து வாங்கலாம். இதற்கு விண்ணப்பிக்க ஆதார் கார்டு போதுமானது. இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணி தெரியப்படுத்துங்க.

News January 23, 2026

கடலூர்: உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் – ஆட்சியர்

image

கடலூர் மாவட்டத்தில், வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவி தொகை வழங்கும் திட்டத்தின் கீழ், இளைஞர்களுக்கு மாத மாதம் உதவித் தொகை வழங்கப்படுகிறது. இதில், 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு ரூ.300, +2 வகுப்பு முடித்தவர்களுக்கு ரூ.400, பட்டதாரிகளுக்கு ரூ.600 வழங்கப்பட உள்ளது. இதற்கு செம்மண்டலத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்பைக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News January 23, 2026

கடலூர்: கஞ்சா கடத்தியவர் மீது பாய்ந்த குண்டஸ்

image

குள்ளஞ்சாவடி அருகே கடந்த டிச.28 ஆம் தேதி காரில் கஞ்சா கடத்தி சென்ற மந்தாரக்குப்பத்தைச் சேர்ந்த கணேசன்(57) உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்து, 375 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இந்நிலையில், கணேசன் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதால, அவரின் குற்ற செயலை கட்டுப்படுத்தும் பொருட்டு, மாவட்ட எஸ்.பி பரிந்துரையில், ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் அவரை குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டார்.

News January 23, 2026

கடலூர்: மாத ஓய்வூதியம் + ரூ.20,000 உதவித் தொகை – APPLY!

image

கடலூர் மக்களே மாத ஓய்வூதியம், கல்வி செலவு ரூ.8000, திருமண உதவிதொகை ரூ. 20,000, கர்ப்பிணி உதவிதொகை ரூ. 18,000 மற்றும் இலவச காப்பீடு என அனைத்தும் தினக்கூலி பணியாளர்கள், சொந்த தொழில் செய்பவர்களுக்கு தமிழக அரசு வழங்குகிறது. இதெல்லாம் கிடைக்க <>இங்கு க்ளிக்<<>> செய்து ஆதார், பணிச்சான்று, ரேஷன் கார்டு, வங்கி விவரங்களுடன் விண்ணப்பித்தால் நலவாரிய அட்டை கிடைக்கும். அதை வைத்து நீங்கள் பயன் பெறலாம். SHARE IT.!

News January 23, 2026

கடலூர்: விபத்தில் அரசு பள்ளி ஆசிரியர் பலி

image

வேப்பூர் அருகே ஐவதகுடியில் நேற்று மகாராஜபுரத்தைச் சேர்ந்தவர் ஆரோக்கியதாஸ்(51). அரசு பள்ளி ஆசிரியரான இவர் சென்ற கார், தடுப்பு கட்டையில் மோதி எதிர் திசையில் வந்த கார் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் 2 கார்களும் கடுமையாக சேதமடைந்தது. இந்நிலையில், இடிபாடுகளில் சிக்கிய ஆரோக்கியதாஸ் சம்பவத்தில் உயிரிழந்தார். இதுகுறித்து வேப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 23, 2026

கடலூர் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிப்பு!

image

கடலூர் மாவட்டத்தில் கிராமப்புற திறன் பயிற்சி 2.0 திட்டத்தில் இளைஞர்களுக்கு திறன் பயிற்சி வழங்கப்படவுள்ளது. இதில், 18 முதல் 35 வயதிற்கு உட்பட்ட கிராமப்புற இளைஞர்களுக்கு திறன் பயிற்சி அளித்து அவர்களுக்கு, நிரந்தரமான வேலைவாய்ப்பு வழங்கப்பட உள்ளது. விருப்பமுள்ளவர்கள் தமிழ்நாடு வாழ்வாதார மேம்பாட்டு நிறுவனத்தை தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில் குமார் தெரிவித்துள்ளார்.

News January 23, 2026

வாக்குப்பதிவு இயந்திரம் செயல்முறை விளக்க மையங்கள்

image

கடலூர் மாவட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் தாம் அளித்த வாக்கினை சரிபார்க்கும் கருவியை பயன்படுத்துவது குறித்து செயல்முறை விளக்க மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. 9 சட்டமன்ற தொகுதிகளிலும், வட்டாட்சியர் அலுவலகங்களில் அமைக்கப்பட்டுள்ளது என்றும், நடமாடும் வாகனம் மூலம் செயல்முறை விளக்கம் அளிக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் சிபி ஆதித்யா செந்தில் குமார் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!