India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000-க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு கடலூர் மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தை அணுகவும். இந்த தகவலை SHARE செய்யவும்!

கடலூர் மக்களே உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில் https://voters.eci.gov.in/login என்ற இணையதளம் சென்று உங்க VOTER ID எண்னை உள்ளீடு செய்யவும். பின் மொபைலுக்கு வரும் OTP-ஐ பதிவிட்டால் புதிய கார்டை உடனே பதிவிறக்கம் செய்யலாம். மொபைல் எண் இணைக்கப்பட்டுள்ளதை மட்டும் உறுதி செய்து கொள்ளுங்கள். SHARE பண்ணுங்க!

கடலூர் மாவட்ட கூடைப்பந்து அணிக்கு மாணவ-மாணவிகள் தேர்வு, பண்ருட்டி ஜான்டூயி பள்ளியில் நாளை (ஜன.26) காலை 9 மணி அளவில் நடக்கிறது. இதில் 18 வயதுக்குட்பட்ட மாணவர்கள் பங்கேற்கலாம். இந்த அணி தேர்விற்கு வரும் மாணவ-மாணவிகள் தங்களது பிறப்பு சான்றிதழ் மற்றும் ஆதார் அட்டை நகலை எடுத்து வரவேண்டும் என கடலூர் மாவட்ட கூடைப்பந்து கழக சங்க தலைவர் தெரிவித்துள்ளார். SHARE பண்ணுங்க!

கடலூர் மாவட்டத்தில் இன்று (ஜன.25) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மேல் கிழக்கு திசை வளிமண்டல அலை நிலவுவதால் கடலூர், தஞ்சாவூர், ராமநாதபுரம், சேலம், நாமக்கல் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெய்வேலி காவல் நிலைய ஆய்வாளர் வீரமணி மற்றும் போலீசார் நேற்று (ஜன.24) நெய்வேலி ஆர்ச்கேட் அருகே உள்ள காட்டுப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு 21 கிலோ கஞ்சா வைத்திருந்த ஒடிசாவை சேர்ந்த அபிலாஷ் குரு (28), அலிசா (24), மந்தாரக்குப்பத்தை சேர்ந்த குட்டி தேவா (எ) வந்தியதேவன் (24), வடக்கு வெள்ளூர் சுதாகர் (27), மண்டை ஓடு (எ) சந்துரு (26), ஜீவா (25) ஆகியோரை கைது செய்தனர்.

கடலூர் மாவட்டத்தில் (ஜன.24) இரவு 10 முதல் இன்று (ஜன. 25) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

Sorry, no posts matched your criteria.