Cuddalore

News January 26, 2026

கடலூர்: இரவு ரோந்து பணி விவரம்

image

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில், மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று (ஜன.25) இரவு 10 மணி முதல் நாளை (ஜன.26) காலை 6 மணி வரை கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் அனைத்து காவல் நிலைய அதிகாரிகளும் ரோந்து பணியில் ஈடுபட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வடலூர் தைப்பூச திருவிழா போக்குவரத்து மாற்றம் புகைப்படம்

image

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் வடலூர் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில், அடுத்த மாதம் பிப்.1 ஆம் தேதி தைப்பூச திருவிழா வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. இந்த நிலையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில், தைப்பூச தினத்தன்று கடலூர் – விருத்தாசலம் செல்லும் சாலை, பண்ருட்டி – சிதம்பரம் செல்லும் சாலையில் போக்குவரத்து மாற்றம் குறித்து வரைபடம் வெளியாகியுள்ளது.

News January 25, 2026

கடலூர்: திருமணத் தடை நீக்கும் பாண்டியநாயகர் கோயில்!

image

சிதம்பரம் நடராஜர் கோயில் வடக்கு கோபுரம் அருகே வள்ளி தெய்வானை சமேத பாண்டியநாயகர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் சிபல்வேறு காரணங்களால் தடைபட்டு வரும் திருமணங்கள் நடைபெற றப்பு பிரார்த்தனை செய்யப்படுகிறது. பின்னர்,திருமணம் கைகூடிய உடன் இக்கோயிலிலேயே திருமணமும் நடைபெறுகிறது. கடலூர் மாவட்டத்தில் திருமண தடை நீக்கும் முதன்மை கோயிலாக, இக்கோயிலில் மக்களால் கருதப்படுகிறது. இதனை SHARE பண்ணுங்க..!

News January 25, 2026

கடலூர்: 12th போதும்..அரசு வேலை!

image

இந்திய ரயில்வே துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) வெளியிட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 312
3. வயது: 18 – 40
4. சம்பளம்: ரூ.44,900
5. தகுதி: 12-ஆம் வகுப்பு
6. கடைசி தேதி: 29.01.2026
7. விண்ணப்பிக்க: <>CLICK <<>>HERE
இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News January 25, 2026

கடலூர்: சிலிண்டர் வாங்கும்போது இது முக்கியம்!

image

உணவு பொருளுக்கு எப்படி காலாவதி தேதி உள்ளதோ அதே போன்று, A.26, B.26, C.26, D.26 (A.26-மார்ச் – 2026 என்று அர்த்தம்) என கேஸ் சிலிண்டர்களுக்கும் காலாவதி தேதி குறிப்பிடப்படும்.
A – (Jan/Feb/Mar)
B – (Apr/May/Jun)
C – (Jul/Aug/Sep)
D – (Oct/Nov/Dec)
இனிமே உங்க சிலிண்டரை சரிபார்த்து வாங்குங்க. காலாவதி சிலிண்டராக இருந்தால் 1800-2333-555 புகார் அளியுங்க. இதை அனைவரும் SHARE பண்ணுங்க!

News January 25, 2026

கடலூர்: திருட்டு வழக்கில் தொடர்புடையவர் கைது

image

அண்ணாமலை நகர் காவல் ஆய்வாளர் அம்பேத்கர் தலைமையிலான காவல்துறையினர் நேற்று (ஜன.24) வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அம்மன் கோவில் பகுதியை சேர்ந்த தேவபாலன் என்பவரை விசாரணை செய்ததில், அவர் பல பகுதிகளில் மின்மாற்றிகளை திருடிய வழக்கில் தொடர்புடையவர் என்பது தெரியவந்தது. இதனையடுத்து, அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

News January 25, 2026

கடலூர் மாவட்டத்தில் 143.6 மில்லி மீட்டர் மழை பதிவு

image

கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது‌. இந்நிலையில் இன்று (ஜனவரி 25) காலை 8.30 மணி நிலவரப்படி, கடலூர் 18.9 மில்லி மீட்டர், கடலூர் ஆட்சியர் அலுவலகம் 17.4 மில்லி மீட்டர், வடக்குத்து 16 மில்லி மீட்டர், எஸ்ஆர்சி குடிதாங்கி, வானமாதேவி தலா 11 மில்லி மீட்டர், பண்ருட்டி 10 மில்லி மீட்டர் என மாவட்டம் முழுவதும் 143.6 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

error: Content is protected !!