Coimbatore

News January 22, 2026

கோவை: உங்கள் பட்டா யார் பெயரில் இருக்கு?

image

கோவை மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் நிலப்பட்டா யார் பெயரில் இருக்கிறது? என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். <>Tamil Nilam<<>> என்ற செயலியில் Location-ஐ On செய்து, நீங்கள் இருக்கும் இடம், நிலம் போன்றவை தேர்ந்தெடுத்து ‘பட்டா’ என்ற இடத்தை கிளிக் செய்தால், அந்த இடம் யார் பெயரில் உள்ளது என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம். மேலும் FMB மற்றும் EC போன்றவற்றையும் பார்க்க முடியும். SHARE IT

News January 22, 2026

கோவை: ரயில் மோதி இளைஞர் பலி!

image

கோவை கிணத்துக்கடவு – பொள்ளாச்சி இடையே உள்ள ரயில்வே தண்டவாளத்தை, கடந்த இரு தினங்களுக்கு முன்பு இளைஞர் ஒருவர் கடக்க முற்பட்டுள்ளார். அப்போது, அவ்வழியாக வந்த ரயில் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இச்சம்பவம் குறித்து அறிந்த போத்தனூர் ரயில்வே போலீசார் விரைந்து சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, கோவை ஜிஹெச் அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.

கோவை: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

image

கோவை மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? இங்கு <>க்ளிக்<<>> செய்து உங்கள் மாவட்டம், சர்வீஸ் எண், ரசீது எண் மற்றும் உங்க மொபைல் எண்ணை பதிவிட்டு REGISTER பண்ணுங்க. அதன் பின் மாதந்தோறும் கரண்ட் பில் எவ்வளவு என்ற தகவல் உங்க போனுக்கே வந்துடும். மேலும் தகவலுக்கு 94987 94987 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இந்த அருமையான தகவலை உங்க நண்பர்கள ஷேர் பண்ண மறந்துடாதீங்க!

News January 22, 2026

கோவை: பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000!

image

பெண் குழந்தைகளுக்கு ‘முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்’ மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-ம், அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு <>கிளிக்<<>> (ம) மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். SHARE NOW!

News January 22, 2026

கோவை: ரூ.35,000 சம்பளத்தில் இந்தியன் வங்கியில் வேலை!

image

இந்தியன் வங்கியின் துணை நிறுவனமான Indbank Merchant Banking Services Ltd -இல், தற்போது Relationship Manager, Digital Marketing Specialist உள்ளிட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கு வேலைக்கேற்ப டிகிரி முடித்திருந்தால் போதும். சம்பளம் ரூ.35,000 முதல் ரூ.66,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வரும் ஜன.25ம் தேதிக்குள் <>இந்த லிங்கை க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். இதை SHARE பண்ணுங்க.

News January 22, 2026

கோவையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்!

image

கோவையில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை (ஜன.23) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை,
படுவம்பள்ளி, கஞ்சப்பள்ளி, காக்காபாளையம், சொக்கம்பாளையம். கிருஷ்ணாபுரம், செம்மாண்டம்பாளையம், கணியூர் ஒரு பகுதி, சோமனூர், மூப்பேரிபாளையம் ஒரு பகுதி, தட்டம்புதூர், நாரணாபுரம், படுவம்பள்ளி, கஞ்சப்பள்ளி, காக்காபாளையம், சொக்கம்பாளையம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

கோவை அருகே விபத்து: ஒருவர் பலி!

image

பொள்ளாச்சி தொண்டாமுத்தூரை சேர்ந்த தனியார் நிறுவன தொழிலாளி ஸ்ரீதர் – மனைவி ரம்யா கிருஷ்ணன் தம்பதிக்கு, கடந்த 17 ஆம் தேதி குழந்தை பிறந்துள்ளது. குழந்தை, தாயை அவரது தாயார் வீட்டுக்கு கொண்டு சென்று விட்டு, ஸ்ரீதர் தனது காரில் மீண்டும் வீடு திரும்பி கொண்டு இருந்தார். கரப்பாடி அருகே சென்று கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக சாலையோர மரத்தில் கார் மோதியதில் ஸ்ரீதர் பலியானார்.

error: Content is protected !!