India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தற்போது அனைவரும் UPI மூலமே பணத்தை அனுப்புகின்றனர். இந்த சூழலில், தவறுதலாக மாற்றி தெரியாத நபர்களுக்கு பணத்தை அனுப்பி விட்டால் கவலை வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையெனில், Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். SHARE பண்ணுங்க!

பிரதமர் மோடி கேரளா மாநிலம் செல்வதற்காக நாளை (மார் 29) பிற்பகல் கோவை வருகிறார். வருகையொட்டி கோவை கலெக்டர் வெளியிட்டுள்ள செய்தியில், நீலாம்பூர் மதுக்கரை காளப்பட்டி பீளமேடு உள்ளிட்ட 14 இடங்களில் 27ம் தேதி மாலை 5 மணியிலிருந்து 29ம் தேதி மாலை 5 மணி வரை 14 இடங்களில் ஆளில்லா விமானங்கள் பறப்பதற்கு தடைவீதிக்கப்பட்டுள்ளது. மீறி செயல்பட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை.

கோவை மாநகராட்சி 77-வது வார்டு திமுக கவுன்சிலர் ராஜலட்சுமி செந்தில் குமார் திமுகவில் இருந்து விலகி முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி முன்னிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை குடும்பத்தினருடன் சந்தித்து அதிமுகவில் இணைந்தார். உடன் நிர்வாகிகள், தொண்டர்கள் இருந்தனர். கோவை அதிமுகவினரிடையே பெரும் மகிழ்ச்சி ஏற்படுகிறது.

கோவை மக்களே, கேஸ் சிலிண்டர் இணைப்புக்கு eKYC அப்டேட் அவசியம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மார்ச் 31-ம் தேதிக்குள் KYC அப்டேட் செய்யாதவர்களுக்கு சிலிண்டர் விநியோகம் தடைபட வாய்ப்புள்ளது. KYC அப்டேட் செய்ய, <

Sorry, no posts matched your criteria.