Coimbatore

News March 28, 2026

கோவை: காதலி பிரிந்து சென்றதால் காதலன் தற்கொலை!

image

கோவை சிங்காநல்லூரை சேர்ந்தவர் நவீன் குமார் (21). இவர் ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். சில வாரங்களுக்கு முன் இவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்து வந்த நவீன் குமார் விரக்தி அடைந்து நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து வந்த சிங்காநல்லூர் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 28, 2026

கோவையில் மெட்ராஸ்-ஐ பாதிப்பு அதிகரிப்பு

image

கோவையில் மெட்ராஸ் ஐ பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. கோவை அரசு மருத்துவமனைக்கு நாளொன்றுக்கு சராசரியாக 10 பேர் சிகிச்சைக்கு வருகின்றனர். கண்கள் சிவத்தல், நீர் வடிதல், இமைகள் ஒட்டிக்கொள்ளுதல் இதன் அறிகுறிகளாகும். ​இந்த வைரஸ் பாதித்தவர் பயன்படுத்திய பொருட்கள் மூலமே பரவும்; கண்களைப் பார்ப்பதால் பரவாது. மற்றவர் பயன்படுத்திய சொட்டு மருந்துகளைத் தவிர்க்குமாறு மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

News March 28, 2026

கோவைக்கு சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு

image

தமிழகத்தில் மஹாவீர் ஜெயந்தி விடுமுறையையொட்டி மக்கள் நெரிசலின்றி ஊர்களுக்குச் செல்ல ஏதுவாக, 3 நாள்களுக்கு சிறப்பு பஸ்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கோவை முதல் 3 நாள்களுக்கு முக்கிய நகரங்களில் இருந்து சுமார் பஸ்கள் கூடுதலாக இயக்கப்படுகிறது. இதுவரை 1000-க்கும் மேற்பட்டோர் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர்.

News March 27, 2026

கோவை: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

கோவை மாவட்டத்தில் இன்று (27.03.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!