Coimbatore

News April 3, 2026

கோவை: உங்க வேட்பாளர் சொத்து எவ்வளவு தெரியனுமா?

image

கோவை மக்களே உங்க தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் தாக்கல் செய்த சொத்து, கடன் மற்றும் குற்றப் பின்னணி விவரங்களை இந்திய தேர்தல் ஆணையத்தின் <>affidavit.eci.gov.in <<>>இணையதளம் மூலம் எளிதாக அறியலாம். இதன் மூலம் வேட்பாளர்களின் கல்வி மற்றும் குற்றப் பின்னணி விவரங்களைத் தெரிந்துகொள்ளலாம். (இந்த முக்கிய தகவலை அனைவருக்கும் SHARE பண்னுங்க)

News April 3, 2026

BREAKING: வெள்ளியங்கிரியில் மாணவன் உயிரிழப்பு

image

தருமபுரியைச் சேர்ந்த முகேஷ் குமார் (23), கோவையில் தங்கி தனியார் கல்லூரியில் ஐந்தாம் ஆண்டு பார்மசி பயின்று வந்தார். இவர் நேற்றிரவு தனது நண்பர்கள் 8 பேருடன் சேர்ந்து பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலுக்கு மலையேறச் சென்றுள்ளார். 5-வது மலையை எட்டியபோது, முகேஷ் குமாருக்குத் திடீரென கடும் நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

News April 3, 2026

கோவை: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

கோவை மாவட்டத்தில் நேற்று (02.04.2026) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News April 2, 2026

கோவையில் அடித்து சொன்ன CM மு.க.ஸ்டாலின்!

image

கோவையில் இன்று மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் “2024 தேர்தலில் சென்னையில் ரோடு ஷோ நடத்தினார் பிரதமர். 40-க்கு 40 வென்றோம். இப்பவும் அடிச்சு சொல்றேன், அவர் வந்தால் நமது 200 தொகுதி இலக்கு உறுதியாகிடும்” என்றார்.

error: Content is protected !!