India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் 23-ஆம் தேதி நடைபெறவுள்ளதை முன்னிட்டு, மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில், நிர்வாக காரணங்களுக்காக கோவை மேற்கு மண்டல ஐஜி சரவணசுந்தர் மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக புதிய ஐஜியாக ரம்யா பாரதியை நியமித்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

கோவை மக்களே, உங்களுக்கு Internet பில் அதிகமா வருதா? இனி அந்த கவலையே வேண்டாம். மத்திய அரசின் PM-Wani Wifi திட்டம் மூலமாக நீங்கள் உங்கள் வீடுகளில் இலவச wifi அமைத்துக்கொள்ளலாம். இதில் மாதம் 99 ரூபாய்க்கு 100 GB டேட்டா வழங்கப்படும். <

கோவை மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்!
1. SBI – 90226 90226
2. Canara Bank – 90760 30001
3. Indian Bank – 87544 24242
4. IOB – 96777 11234
5. HDFC – 70700 22222
இந்த தகவலை மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க

கோவை மக்களே, உங்க பகுதி ரேஷன் கடைகள் குறித்து புகார் அளிக்க, 1800-599-5950 என்ற இலவச எண்ணை CS-CID-க்கு அழைத்து தெரிவிக்கலாம், அல்லது 044-28592828 (State Consumer Helpline) எண்ணை அழைக்கலாம், மேலும் consumer@tn.gov.in மின்னஞ்சல் முகவரியிலும் புகார் அளிக்கலாம். மேலும், TNPDS இணையதளம் மற்றும் கடைகளில் உள்ள புகார் பெட்டிகள் மூலமாகவும் தெரிவிக்கலாம். இந்த தகவலை SHARE செய்து தெரியப்படுத்துங்க.

கோவை மக்களே உங்கள் வீட்டின், வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, செலுத்திய வரி விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். <

கோவை அருகே முன்விரோதம் காரணமாகப் பாட்டி மற்றும் பேத்தியைக் கொலை செய்த வழக்கில் கைதான அபிஷேக் (19) மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. எஸ்.பி கார்த்திகேயன் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியர் பவன்குமார் இதற்கான உத்தரவைப் பிறப்பித்தார். குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல்துறை மற்றும் நிர்வாகம் இதன் மூலம் எச்சரித்துள்ளது.

கோவை கொடிசியா மைதானத்தில் இன்று (ஏப். 2) மாலை 5 மணிக்கு நடைபெறும் தி.மு.க. தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார். சூலூர், கோவை வடக்கு, கோவை தெற்கு, சிங்காநல்லூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, வால்பாறை தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து அவர் பேசுகிறார். இதற்கான ஏற்பாடுகளை கட்சி நிர்வாகிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை மாவட்டத்தில் நேற்று (01.04.2026) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

Sorry, no posts matched your criteria.