News April 2, 2026
கோவையில் அடித்து சொன்ன CM மு.க.ஸ்டாலின்!

கோவையில் இன்று மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் “2024 தேர்தலில் சென்னையில் ரோடு ஷோ நடத்தினார் பிரதமர். 40-க்கு 40 வென்றோம். இப்பவும் அடிச்சு சொல்றேன், அவர் வந்தால் நமது 200 தொகுதி இலக்கு உறுதியாகிடும்” என்றார்.
Similar News
News April 20, 2026
கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபர்கள் கைது

கோவை மாவட்டம் குனியமுத்தூர் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக குனியமுத்தூர் காவல்துறையினருக்கு நேற்று தகவல் கிடைத்துள்ளது தகவலின் பெயரில் தகவல் கிடைத்த இடத்தில் போலீசார் நேற்று திடீர் ஆய்வு செய்தனர் அப்போது அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அப்துல் அஜீஸ் (25) மற்றும் ரெனின் (27) என்பவர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 1 கிலோ 500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.