India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சென்னை மக்களே, உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட அதிக பணம் கேட்குறாங்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையைவிட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண்ணுக்கு அல்லது இந்த <

சென்னை மக்களே அவசர கால 108 ஆம்புலன்ஸ் சேவை இனி Whatsapp மூலமாக பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 9445030725 என்ற எண்ணை சேமித்து ‘Hi’ என அனுப்பவும். பிறகு Book Ambulance-ஐ தேர்வு செய்து send Location என கிளிக் செய்து Location-னை பகிரவும். கட்டுப்பாட்டு மையம் தொடர்புகொண்டு ஆம்புலன்ஸ் தகவலை வழங்கும். உயிருக்கு போராடும் நேரத்தில், லொகேஷன் தெரியாமல் அலைய வேண்டிய தேவையே இருக்காது. ஷேர் பண்ணுங்க.

சென்னை மக்களே.., உங்கள் குழந்தைகள் கல்லூரியில் சேர ரூ.40,000 வரை உதவித்தொகை பெறுவதற்கான திட்டம் ‘எல்.ஐ.சி கோல்டன் ஜூப்லீ ஸ்காலர்ஷிப்’. 10, +2-வில் 60 % மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு இந்த உதவித் தொகை வழங்கப்படும். மருத்துவம், பொறியியல், டிகிரி, டிப்ளமோ போன்ற எல்லா படிப்பிற்கும் ஏற்ற உதவித் தொகைகள் வழங்கப்படுகின்றன. விவரங்கள் அறிய, விண்ணப்பிக்க <

சென்னையில் தற்போது குழந்தைகளிடையே ஒரு லேசான வைரஸ் தொற்று பரவி வருவதாகவும், இதனால் பலருக்குக் கண் சிவத்தல், மூக்கு ஒழுகுதல், உடல் வலி, கடுமையான தலைவலி மற்றும் தொண்டை வலி போன்ற அறிகுறிகள் ஏற்படுவதாகவும் மருத்துவர்கள் கூறுகின்றனர். இதுகுறித்து பீதியடைய தேவையில்லை என்றாலும், பெற்றோர்கள் உரிய நேரத்தில் மருத்துவ உதவியை நாடவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

Sorry, no posts matched your criteria.