Chennai

News March 31, 2026

சென்னை: குழந்தைகளை குறிவைக்கும் வைரஸ்!

image

சென்னையில் தற்போது குழந்தைகளிடையே ஒரு லேசான வைரஸ் தொற்று பரவி வருவதாகவும், இதனால் பலருக்குக் கண் சிவத்தல், மூக்கு ஒழுகுதல், உடல் வலி, கடுமையான தலைவலி மற்றும் தொண்டை வலி போன்ற அறிகுறிகள் ஏற்படுவதாகவும் மருத்துவர்கள் கூறுகின்றனர். இதுகுறித்து பீதியடைய தேவையில்லை என்றாலும், பெற்றோர்கள் உரிய நேரத்தில் மருத்துவ உதவியை நாடவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

BREAKING: சென்னையில் விஜய் மீது பாய்ந்தது வழக்கு!

image

தவெக தலைவர் விஜய் நேற்று கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் பரப்புரை மேற்கொண்டார். இந்த நிலையில், பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தியதாக போலீசார் விஜய் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், 300 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் 5000 பேர் கூடியதாகவும், 5 ஒலிபெருக்கிக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் 31 ஒலிபெருக்கி பயன்படுத்தியதாக வழக்கு.

சென்னையில் கொடூரத்தின் உச்சம்!

image

பெரம்பூரைச் சேர்ந்தவர் சீனிவாசன் (47). இவரது மனைவி சிவரஞ்சனி (43). தம்பதிக்கு மகன் பிரணவ், மகள் ஜெயஹரிணி (9) இரு பிள்ளைகள் உள்ளனர். மனைவியின் மீது சந்தேகப்பட்டு, கணவர் அடிக்கடி பிரச்னை செய்துள்ளார். மனைவி சிவரஞ்சனி, மகள் ஜெயஹரிணி ஆகிய இருவரும், வீட்டில் உறங்கி கொண்டிருந்த போது, இருவரையும் கொடூரமாக கொலை செய்துள்ளார். புகாரின் பேரில் திரு.வி.க.நகர் போலீசார், அவரை கைது செய்தனர்.

News March 30, 2026

சென்னை: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

image

1.முதலில் cmcell.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள். 2.பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும். 3.இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள். 4.பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்க.

error: Content is protected !!